ஞாயிறு, 12 மே, 2019

Daily Dose 12-5-19

பிதாவாகிய தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

உள்ளதை உள்ளபடியே தைரியமாய் சொல்ல முடியாததானால் அவர்கள் ஊழியத்திற்கே வராமல் இருப்பது நல்லது என்று வேதம் சொல்லுகிறது. (யாக் 3:1)

மேலும் நடந்த எந்த விஷயத்தையும் *மாற்றி சொல்லவோ, நடக்காததை நடந்தது போல் சொல்லவோ யாருக்குமே அதிகாரமும் இல்லை*. தேச சட்டபடியும் குற்றம், பரம ராஜாவின் கீழ் *ஆக்கினையையும் நாம் வருவித்துக்கொளுகிறோம்*.

Pro 19:5  பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; *பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை*.

அவர்களை தேவன் வெறுக்கிறார். (நீதி 6:16-19 ஆறு காரியங்களைக் *கர்த்தர் வெறுக்கிறார் ... பொய்ச்சாட்சி*..)

நம்மை அவ்வாறு சொல்ல தூண்டுகிறவர்களோடு சேரவே கூடாது என்றும் கட்டளை இருக்கிறது. யாத் 23:1 ... *கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக*.

அதோடு நின்று விடாமல், மனம் திரும்பாமல் போகும் பட்சத்தில், *பொய்யர்கள் மோட்சதிற்குள் போகும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்*.  (வெளி 21:8)

என்ன தான் ஆனால் என்ன..உண்மையை மாத்திரம் சொல்லுவோம். தற்போது கசப்பாய் இருந்தாலும், பின்னர் அது தான் சரி என்று நிச்சயமாய் புரியாமல் போகாது.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our God, The Father

Its better *not to come to Ministry, if anyone can’t declare boldly what is right* (James 3:1)

Making a statement contrary to what has actually happened is not only crime under the world but also *we are condemned* from Heaven

Proverbs 19:5  *A false witness will not go without punishment*, and the breather out of deceit will not go free.

*God hates them* (Pro 6:16-19)

We are to *refrain from those who induces us to false witness*. Exodus 23:1 Do not let a false statement go further; do not make an agreement with evil-doers to be a false witness)

If we aren’t repent, entry to Heaven is also blocked (Rev 21:8)

Whatever may happen, *stand steadfastly to declare only the TRUTH*. It may be bitter in the beginning, but they will understand it later for sure.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக