செவ்வாய், 7 மே, 2019

#140 - கேள்வி : சபையில் பெண்கள் வேத வாசிப்பு, பிரசங்கியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்றவை செய்யலாமா?

#140 - * கேள்வி : சபையில் பெண்கள் பேசக்கூடாது. ஆனால், வேத வாசிப்பு, பிரசங்கியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்ற காரியங்களை செய்யலாமா?*

*பதில்:*
சபையில் பெண்கள் பேசக்கூடாது என்பது – ஆண்களுக்கு அறிவுரையோ போதனையோ சபையில் சொல்வதற்கு அனுமதிக்கவில்லை (1 கொரி. 14:34, 1 தீமோ. 2:12)

அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; (1 கொரி. 14:35)

கேள்விக்கு பதில் சொல்வது – ஆலோசனை அல்ல
வேதாகமத்தை வாசிப்பதும் – இருக்கும் தேவ வார்த்தையை வாசிப்பது தானே...

சபை அதிகாரத்தில் அவர்கள் ஆண்களுக்கு சமம் அல்ல
ஆனால் கிறிஸ்தவ விசுவாசத்திலும் ஊழிய பங்களிப்பிலும் அவர்கள் பங்கு வெகு அதிகம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக