#178 - *மாதப்பிறப்பில்
சபை கூடுதலை அனுசரிப்பது சரியா? வேதம்
இதை குறித்து என்ன சொல்லுகிறது*
*பதில்:*
புதிய ஏற்பாட்டு
சட்டத்தின் படி சபை கூடி வருதல் என்பது தொழுகையை குறிக்கிறது (எபி 10:25, 1கொரி. 5:4, 11:17, 18, 14:23, 26, பிலே. 1:2....)
(வழக்க சொல்
= ஆராதனை)
தொழுகை என்பது வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) கூட வேண்டும் (அப் 20:7)
ஜெபதிற்காக / வேத ஆலோசனைக்காக சபையார் மற்ற நாட்களில் கூடியிருக்கிறார்கள் (அப். 6:4, 12:5. 12:12, 13:3,
14:23, 16:13… ...) இது தொழுகைக்கான கூடுகை அல்ல !!
தனியாகவோ
குழுவாகவோ ஒரு காரியத்திற்காக எந்த நாளிலும் / எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம்.
வாரத்தின் முதல்
நாளில் கூடுவது கட்டாயம். அதை தவற விட கூடாது.
வாரத்தின் முதல்
நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாதப்பிறப்பை - முக்கியபடுத்துவது தவறு.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக