செவ்வாய், 9 ஏப்ரல், 2019

Daily Dose 08-04-19


தேவ தூதர்களால் எப்போதும் போற்றப்படுகிற பிதாவாகிய தேவனின் நாமத்திற்கே துதியும் கனமும் உண்டாவதாக.

1-  தேவன் – உன்னதமானவர் என்று *வெளியரங்கமாக* பறைசாற்றி கொண்டு இருந்தாள் அந்த பெண்.

2-  அவர்கள் தேவனுடைய ஊழியர் என்று *வெளியரங்கமாக* பறைசாற்றி கொண்டு இருந்தாள்.

3-  இரட்சிப்பின் வழியை தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று *வெளியரங்கமாக* பறைசாற்றி கொண்டு இருந்தாள்.

இப்படி *பல நாட்கள்* சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள் !!  அப் 16:17-18

*தெருவெல்லாம் புகழ்கிறாள்* என்று சந்தோஷப்பட்டு ஊழியத்திற்கு உதவியாய் பவுல் தன்னோடு அவளை வைத்துக் கொள்ளாமல்,  *பிசாசு அவள் இருதயத்திற்குள்ளே* இருப்பதை கண்டு பிடித்து விரட்டினார் !!

புகழ்ச்சியை தேடாமல் – சத்தியத்தில் நிலைநிற்போம்
தேவனே உயர்த்துவார் !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Ask for English Version, if required

பிரியப்படுவோர் - கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ளவும்.  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

May All Glory and Honour to our God, the Father who is being praised by Godly Angels always.

1-  She was *proclaiming* publicly that God is Almighty.

2-  She was *proclaiming publicly* that – these are God’s men.

3-  She *proclaim publicly* that, their preaching is the way to salvation.

She was doing this for *many days* !! (Acts 16:17-18)

Insted of *keeping her with him as a supporter* in the ministry, Ap.Paul identified the *evil spirit* in her !!

Let us not seek our own fame – Stay in the Truth
God will Exalt you !!

Eddy Joel
+91 8144 77 6229

If interested, join our whatsapp group for *Questions & Bible Answers*.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக