புதன், 21 மார்ச், 2018

Daily Dose 21-3-18


புதிய வாழ்வளிக்கும் நாதர் இயேசுவின் நாமத்திற்கு துதியும் ஸ்தோத்திரங்களும் உண்டாவதாக.

அப்பாவும் அம்மாவும் பாட்டியும் தாத்தாவும் கோத்திரமனைத்தும் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும் அவரவர் தங்கள் தங்கள் சொந்த ஆத்தும இரட்சிப்பிற்காக திருமுழுக்கு எடுக்க வேண்டிய கட்டளை இருக்கிறது.

பாரம்பரியத்தை காட்டியோ, பரம்பரையை காட்டியோ – பரலோக கதவு திறப்பது டவுட்டு தான்.. !! அதெப்படி நீ சொல்லலாம் என்று என்னிடம் சண்டைக்கு வந்தவர்களும் உண்டு !!  நான் இல்லை, வேதம் சொல்கிறது அப்படி...

கதவு திறக்காத பட்சத்தில் – திரும்பி வரவும் முடியாது, அங்கு யாரிடத்திலும் விவாதம் பண்ணவும் முடியாது...சொல்பவர்களை பாராதபடிக்கு, வேதத்திற்கு கீழ்ப்படிவதே நமக்கு உகந்தது (கலா 6:15)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

May the Glory and Honour be to our Lord Jesus who gives us new life.

Even if your parents and grand and great parents are Christians, you are still instructed to obey the great commandment in order to secure your own soul for heaven.

It is decisive doubt that door of heavens will open for the quality of your ancestors or traditings..!! few argued severely to me that how dare I could say so? Sorry, its not me, but the Bible says so…

You neither can argue with anyone nor return back to earth once you know the doors are not opening … rather looking at the person who says, better obey the great commandment of Christ (Gal 6:15)

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக