செவ்வாய், 23 ஏப்ரல், 2019

Daily Dose 23-4-19

சத்தியத்தின் தேவன் தாமே மகிமைப்படுவாராக.

சத்தியமா சொல்றேன்னு தன்னுடைய வாதத்தை *சத்தியம்* பண்ணி உறுதிப்படுத்த வேண்டிய காலகட்டத்துல இருக்கோம்.

அந்த அளவிற்கு ஜனமும் நாம் சொல்வதை கவனிப்பது இல்லை.

முக்கியமான ஒரு அறிவிப்பு என்று சொல்லிவிட்டு பின்னர் பேசும் போது தான் நம் சபைகளில் கூட கவனிக்கிறார்கள்!! தேவ செய்தியை  எவ்வாறு கவனிக்கிறார்களோ?

இதற்கு அடிப்படை காரணம் நம்முடைய வாய்மொழிக்கு ஜனங்கள் அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. காலப்போக்கில் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

வேதாகம காலத்தில் சத்தியம் என்கிற முறையையே நாம் பயன் படுத்தகூடாது என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் (மத் 5:34)

போதாக்குறைக்கு நாம் சத்தியம் செய்தாலும் அதை நிறைவேற்றுவதும் இல்லை!  Sorry என்று வளிந்து கொள்கிறோம். 

அப்படி மாறி பேசுகிறவர்கள் அறை குறையானவர்களாம் !!  யாக் 3:2

எடி ஜோயல்
+968 93215440 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள:  https://chat.whatsapp.com/BPfRK3VrJW84b5kNLt1vtK

To receive regular updates - pls submit your email at our blog - https://joelsilsbee.blogspot.com
May all Glory to God, the Father in Heaven, who is Truthful.

We live in the age to swear and say anything so people listens..

People have become so busy that brings dumbness to hear any normal statement.

We require to emphasize “listen, I am going to say something important” then they gives their attention !!  Do not know, how do they listen God’s sermon in the church?

This is because, the respect to the person is gone.

Our Christ Jesus condemns using the term “Swearing” – Mt 5:34

Moreover, even if someone promises something, they don’t do it and simply apologizes !!

They aren’t a complete man if not maintain their word, as per Scripture. Jam 3:2

Eddy Joel
Kaniyakulam Church of Christ
+968 93215440

For updates - pls submit your email at https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக