செவ்வாய், 16 ஏப்ரல், 2019

Daily Dose 16-4-19

தன் அடிச்சுவட்டை பின்பற்றும்படி முன்மாதிரியை நமக்கு வைத்துப்போன கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..

ஏன் ஜெபிப்பது & எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில் இன்றும் நாளையும் பார்க்க போகிறோம்.

சில குறிப்புகளும், வசங்கங்களும் கீழே..

*ஏன் ஜெபிக்க வேண்டும்*?
தேவனோடு தொடர்பு கொள்வதற்காக – பிலி 4:6
தேவனிடத்திலிருந்து பெலன் பெற்றுக்கொள்ள – மத் 6;13
தேவனிடத்திலிருந்து கிருபை பெற்றுக்கொள்ள – எபி 4:16
தேவனின் நாமத்தை துதிப்பதற்கு – மத் 6:9
தேவனிடத்திலிருந்து மன்னிப்பை பெற்றுக்கொள்ள - மத் 6:12, 14-15; யாக் 5:16
மற்றவர்களுக்காக ஜெபிக்க - மத் 6:12, யாக் 5:16
சொந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்காக - மத் 6:12; அப் 8:22; யாக் 5:16;

ஊக்கத்தோடே மனப்பூர்வமாய் ஜெபிப்போம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com


Greetings to you in the name of our Lord Jesus Christ who left His foot steps for us to follow HIM.

Prayer is not a slogan (fixed memorable phrase)
Prayer is not Ritual
Prayer is not a Table of fixed content
Prayer is not even a diablerie / enchantment / incantation.

Why to pray and How to pray is the topic we are going to see today & tomorrow.

Few points & references..

*Why to Pray*?

To communicate with God – Phil 4:6
To Get strength from God – Mt 6:13
To Get Grace from God – Heb 4:16
To Praise God – Mt 6:9
To Seek Forgiveness – Mt 6:12, 14-15, James 5:16
To pray for others – Mt 6:12, James 5:16
Spiritual Needs – Mt 6:12, Acts 8:22, James 5:16

Let us pray willfully and wholeheartedly.

*Eddy Joel*
joelsilsbee@gmail.com

https://joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக