புதன், 17 ஏப்ரல், 2019

Daily Dose 17-4-19

தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு செவி சாய்க்கும் ஜீவனுள்ள தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் உண்டாவதாக.

நேற்றைய தொடர்ச்சியாக இன்று நாம் பார்க்க இருப்பது எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில்?

மறுபடியும் சொல்கிறேன்..
ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..

சில குறிப்புகளும், வசங்கங்களும் கீழே..

*எப்படி ஜெபிப்பது*?

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (அதிகாரத்தின் படி/கட்டளையின் படி) ஜெபிக்க வேண்டும் (யோ 14:13)

விசுவாசத்தோடு (நம்பிக்கையோடு) ஜெபிக்க வேண்டும் (மத் 21:22,  யாக் 1:6-7)

தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும் (1தெச5:17-18)

தூய்மையான உள்ளத்தோடு ஜெபிக்க வேண்டும் (யாக்4:3)

உறுதியோடு ஜெபிக்க வேண்டும் (ரோம 12:12)

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

கேள்வி & வேதாகம பதில் Whatsapp Groupல் இணைந்து கொள்ள



All Glory and Honour be to the God, The Father in Heaven who listens to everyone who calls upon Him.

Today is the continuation to yesterday’s topic on How to Pray?

Again I emphasize..
Prayer is not a slogan (fixed memorable phrase)
Prayer is not Ritual
Prayer is not a Table of fixed content
Prayer is not even a diablerie / enchantment / incantation.

Few points & references..

*How to Pray*?

Pray in the name of Christ (according to His command/Authority) – John 14:13

Pray with faith – Mt 21:22, James 1:6-7

Pray according to God’s Will / submit yourself for God’s will – 1 Thes 5:17-18

Pray with pure heart – James 4:3

Pray with perseverance – Rom 12:12

*Eddy Joel*
joelsilsbee@gmail.com
Preacher @ Kaniyakulam Church of Christ

Pls register your email ID at our blog for updates.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக