நீதியின் தேவனாகிய பிதாவானவருக்கே சகல மாட்சிமையும்
உண்டாவதாக.
கிறிஸ்தவனல்லாதவர்கள் மத்தியில் இருக்கும் பயம் கூட கிறிஸ்தவர்களுக்கு
இல்லாமல் போய்விட்டது.
தகாத சரீர உறவு விபச்சாரம் / வேசித்தனம் என்கிற பழைய சட்டத்தை
நீக்கி, தவறான பார்வையே அல்லது தவறான கற்பனையே வேசித்தனம் என்று கிறிஸ்து
தன்னுடைய புதிய நியமனத்தில் கொண்டு வந்தார்.
இன்னொருவரின் மனைவியை / கணவனை விருப்பத்தோடு பார்த்து,
என் மனைவி / கணவன் இப்படி இல்லை அப்படி இல்லை என்று ஒப்பிடுவதை வேதாகமம் வண்மையாய்
கண்டிக்கிறது (யூதா 1:7)
சொந்த மனைவியும் / கணவனும் – தேவனுடைய தெரிந்தெடுத்தல்
என்பதை மறக்க கூடாது. அவர் திட்டமில்லாமல் ஒரு மயிரும் விழாத போது, வாழ்க்கையை
அவர் திட்டமிடாமல் விட்டாரோ? இல்லவே இல்லை – தவறு அவரவருடையது. (அப்27:34)
சொந்த மனைவியிடம் / கணவனிடம் விரிசலை வைத்து கொண்டு –விழுந்து
ஜெபிப்பதும் உபவாசித்து ஜெபிப்பதும் ஊக்கமாய் ஜெபிப்பதும் ஒப்புகொடுத்து ஜெபிப்பதும்
அழுது ஜெபிப்பதும் - எப்படி ஜெபித்தாலும் போதித்தாலும் – அது சுத்தமான மாய்மாலம்.
மனைவிக்கு தலை – *சொந்த* கணவன்.
கணவனுக்கு தலை – ஆண்டவராகிய கிறிஸ்து.
இந்த முறை மாறினால் – பிரயாணிக்கும் பரலோக பாதையும் தவறானது
தான்.
சொந்த மனைவியின் / கணவன் மீது சந்தேகமும், எரிச்சலும்,
விரோதமும், அதிருப்தியும் வைத்திருப்பதை ஒருவருக்கொருவர் எடுத்து போட்டுவிட்டு,
*தேவன் கொடுத்த துணையில் அன்போடு வாழ வேதம் போதிக்கிறது*. கிறிஸ்து தன்
மணவாட்டிக்காக சிலுவையையே ஏற்றுக்கொண்டார்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May
all Greatness be to our God, the Heavenly Righteous Father.
Many
Christians daring to sin while Non-Christians fear.
Jesus
Christ raised the measures of sin in His New Covenant that imagining or
seeing a man/women willfully (lustfully) is sin but in Old Covenant was
considered only with physical contact.
Comparing
other’s wife / husband to their own pair in order to identify he/she isn’t
like them on this and that is condemned severly by the scripture (Jude 1:7)
Do
not forget your pair is selected by God. When a single hair wont fall without
His will, do your pair was unknown to Him? Never, despair is only because of
own errors. (Acts 27:34)
Whether
you preach or Pray willfully, committedly, with fasting, with kneels down,
hands upwards or whatever fashion but being despair with your own partner is
Hypocrisy.
*Own* Husband is the Head of
wife.
Christ
is the Head of a Husband.
If
this order is manipulated, then your way to Heaven is misled !!
Leave
every suspicion, Irritability, hostility and discontent with your partner and
live Joyfully. Christ hung on cross for His partner !
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக