சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும்
கனமும் உண்டாவதாக.
சமுத்திரத்தில் நாம் பார்க்கும் தண்ணீரின் அளவை விட மிக
அதிகமாக மேகங்களில் அடக்கி வைக்கும் வல்லமை தேவனுக்கே உரியது. (ஆமோஸ் 5:8, யோபு 37:11)
நினையாத நாளிகையிலும், அபரிதமாய் மழையை வருஷிக்க தேவனாலே
மாத்திரம் கூடும்.
வறண்ட இடத்திலும், விடாய்த்த இடத்திலும்,
பரத்திலிருந்து ஆசீர்வதிப்பவர் அவர் ஒருவரே.
எந்த சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் அதை மாற்ற
வல்லவர். அவரை பற்றிக்கொண்டு இருப்போம் – வனாந்திரத்திலும் பாதையு உண்டு பண்ணி,
மழையை வருஷிக்க அவராலே ஆகும்.
விசுவாசத்தோடு – உங்கள் விண்ணப்பத்தை அவரிடத்தில்
ஒப்புக்கொடுங்கள்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
All
Glory and Honor to our Father in Heaven.
Our
Heavenly father is Almighty who only can store enormous amount of water in
the cloud compare to N number of ocean you see in this world (Amos 5:8, Job
37:11)
Only,
He can bring immeasurable quantum of rain in an un-expected time.
He
is Alone and Only capable to bless you from Heaven at any time whether Thirst
or Dry.
God
can change at *any stage* of your situation. Hold on Him alone. He makes way
from the desert and showers rain over it..
In
all faith, submit your prayers and supplications to HIM.
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
திங்கள், 25 மார்ச், 2019
Daily Dose 25-3-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக