ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

Daily Dose 24-2-19

சிட்சிக்கும் தேவனாகிய பராக்கிரமம் நிறைந்த வல்லமையுள்ள நம் தேவனுடைய நாமத்திற்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக.

ஒருவன் *மறுபடியும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து. (யோ 3:3)

ஒருவன் *ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் மறுபடியும் (யோ 3:5)

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, *மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்* நம்மை இரட்சித்தார்.  (தீத்து 3:5)

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் *பெற்றவன்* இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (மாற்கு16:16)

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்று பவுலினிடம் அனனியா துரிதப்படுத்தினார் (அப் 22:16)

எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று அன்றே “இயேசு கிறிஸ்து” மெய்யாகவே மெய்யாகவே என்று திரும்ப திரும்ப ஊர்ஜீதபடுத்தி சொல்லியிருக்கிறார் போலும் !! 

தன் கையை வெட்டிக்கொள்வேனேயன்றி ஞானஸ்நானம் ஒருபோதும் எடுத்துக்கொள்ளவே மாட்டேன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு பலரது மனதில் வைராக்கியம் வந்துவிட்டது...

ஞானஸ்நானம் எடுத்தால் தான் தேவ ராஜ்ஜியத்தை கானமுடியும்னு வேதாகம் தான் சொல்கிறது... இதை எடுத்து சொல்கிற மனுஷன் குற்றஞ்சாட்டப்பட்டால் அந்த மனுஷன் பாக்கியவான் (1பேது 3:14-17, கலா4:16)

இந்த பாக்கியத்தை நான் சில குடும்பங்களிலிருந்து பெற்றிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் இரட்சிக்கப்பட என் அநுதின ஜெபத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.

சத்தியத்திற்கு கீழ்படியத்தக்கதாக கண்களும் மனமும் தேவன் தாமே திறப்பாராக.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at

May all Glory and Honor be to the Almighty, Sovereign, Most High and Disciplining God.

Jesus said, "*Truly, truly*, I say to you, unless one is born again he cannot see the kingdom of God." (John 3:3)

"Truly, truly, I say to you, unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God. (John 3:5)

Not by works of righteousness which we did ourselves, but in the measure of his mercy, he gave us salvation, through the washing of the new birth and the giving of new life in the Holy Spirit (Titus 3:5)

He who has faith and is given baptism will get salvation; but he who has not faith will be judged. (Mark 16:16)

why are you waiting? get up, and have baptism, for the washing away of your sins, giving worship to his name, said Ananiah to Paul. (Acts 22:16)

I remember a Tamil Language proverb which says “Even you blow a Horn to the ears of a deaf, he wont listen” .. when Jesus Himself says with verily verily I say…

Few, beating their drums in stubbornness saying they even ready to cut their body, but will never get baptized..

It is not a man but Bible says unless someone is baptized, cannot enter into the Kingdom of Heaven..

Though I earned some credit points according to the following verse - If any man is condemned who proclaims what is written, then he is surely blessed by the Lord !! (1Pet3:14-17, Gal 4:16), I still pray for their families to get the salvation.

Sincere prayers to bring obedience.

*Eddy Joel*
+968 93215440

Subscribe at


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக