இரக்கமும் நீடிய
சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள தேவனுக்கே சகல துதியும் கணமும் உண்டாவதாக.
அரசாங்கத்தில் ஒரு
மனு கொடுத்தால், அதை ஆவன செய்கிறேன் என்று வாங்கி சில நேரம் கிடப்பில் போட்டு
விடுவார்கள். மனு போட்டு போட்டு நொந்து போய் விடுவோம்.
ஆனால் நாம் வைக்கும்
எந்த ஜெபமும் தாமதித்தால் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை.
பதில் வர தாமதிக்கலாம். தேவனுடைய நேரத்திற்காக நாம் காத்து இருக்க வேண்டும்.
பரம பிதா ஒருபோதும்
நம்மை கீழாக்க மாட்டார்.
எந்த இடத்தில் தலை
குனிந்ததோ, அங்கிருந்தே பயணத்தை தொடர செய்யும் அளவிற்கு வல்லமை உள்ளவர்.
விசுவாசத்தோடு இருப்போம்.
Psa 103:13 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு
இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு
இரங்குகிறார்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May all Glory be to the God whose
compassion is long Tender and Great.
Manytimes, our petition to Government
will be kept aside. Sometime we fatigue of re-submitting it again and again.
But none of our prayers are kept on
hold. Delaying is not denied. Require to wait for the Lord’s time.
The Lord of Hosts and our Father in
Heaven will never let us down.
He is powerful to give us a wonderful
start from the same place where we stopped !!
As a father hath
compassion on his children, so hath the Lord compassion on them that fear
him. Ps 103:13
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 23 பிப்ரவரி, 2019
Daily Dose 22-Feb-2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக