ஜீவனுள்ள தேவ
குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்,
என்றாவது ஒரு நாள் இரட்சிப்பை புரிந்து கொண்டு தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று
நம் ஆண்டவர் ஒவ்வொருவருடைய இருதய கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கிறார். (வெளி 3:20)
படைத்த கடவுள் இதய
வாசலில் காவல் கிடக்க, உருவாக்கப்பட்டவைகளை காணும்படி கால்நடையாய் எத்தனை ஆயிரம்
மைல் நடக்கிறார்கள்..
இரட்சிப்பை - தலை
முடியையோ, கோழி இரத்தத்தையோ, சாராயத்தையோ, ஆட்டு பிரியானியையோ, மனித பலியையோ கொடுத்து
விலைக்கு வாங்க முடியாது.
ஏன் வாங்க
முடியாது? இரட்சிப்பு - விலை மதிக்க முடியாதது !!
அதை இயேசு
கிறிஸ்து – இலவசமாக தருகிறார் !!
வாழ்நாள் முழுக்க சம்பாதித்த
தொகையை கொடுத்தாலும் பரலோகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்கி விட முடியுமா?
அனுமதி இல்லாமல் இருதயத்தில்
நுழைந்து அலைக்கழிப்பது சாத்தான். ஆண்டவரோ, அனுமதிக்காக காத்து நிற்பார். !!
கிறிஸ்துவை –
தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து ஞானஸ்நானம் பெறும்போது, அதுவரை செய்த எல்லா
பாவங்களும் மன்னிக்கப்பட்டு – இரட்சிப்புக்கு உள்ளாகிறோம். (மாற்கு
16:16)
Joh 14:23 இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக்
கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
(You can also get English Version, if
asked)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Wishing you in the name of our Living
Lord and Son of God, Jesus Christ.
Even someone did not accept Jesus Chrst,
He still awaits and knocks the door of their heart that one day, they will
understand the salvation and will accept Jesus Christ as their savior. (Rev
3:20)
People walk long distance to seek the
manufactured while the manufacturer is waiting at their own door step..
Salvation cannot be bought by offering
hair, blood of a cattle, liquour, meat or sacrifice…
Why Salvation cannot be purchased?
Because, its invaluable !!
So, Jesus Christ – gives for FREE !!
Will you able to buy just a square feet
of land in heaven? Even the whole life earned money will be in-sufficient !!
Satan enters into heart and spoils
without their permission.. but Jesus Christ waits for the permission !!
Salvation is received when you hear the
Gospel, believe and accept Jesus Christ as your savior, declare that He is
the Son of God and be baptized !! (Mk 16:16)
Jesus answered him, "If anyone
loves me, he will keep my word, and my Father will love him, and we will come
to him and make our home with him. (John 14:23)
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
புதன், 20 பிப்ரவரி, 2019
Daily Dose 20-2-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக