திங்கள், 28 ஜனவரி, 2019

Daily Dose 28-1-19 (The word : Jehovah)

அன்பின் தேவன் தாமே நம்மை ஆதரிப்பாராக.

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா*

தமிழ் வார்த்தை/அர்த்தம் : தேவனாகிய கர்த்தர் / எங்கும் நிறைந்து இருக்கும் கடவுள் / முழுமையான ஆட்சியாளர்.

“யேகோவா” என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்த்த போதிலும், தமிழ் வேதாகமத்தில் ஏறத்தாழ 12 இடங்களில் காணமுடிகிறது.

எபிரேய பழைய ஏற்பாட்டில் “யேகோவா” என்கிற வார்த்தை 6519 முறை வருகிறதாம்..!!

சர்வ வல்லமையுள்ள யேகோவா தேவனை பிதா என்று அழைக்க நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்... அல்லேலூயா

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

subscribe at :
https://joelsilsbee.blogspot.com
May the God of Love support us more.

Today we are looking at the word “Jehovah”

Meaning : Lord / Master / Omnipotence of God / Absolute Ruler.

Though this Hebrew word is translated, we are privileged to see that word in English Bible for almost 7times.

According to Scholars, this term appears 6519 times in Hebrew Old Testament.

How graceful we are to call the Omnipotent, The Most High God as our Father…. Halleluah.

*Eddy Joel*
+91 8144 77 6229

subscribe at :
https://joelsilsbee.blogspot.com



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக