ஞாயிறு, 27 ஜனவரி, 2019

Daily Dose 27-1-19 (Meaning of Adonai)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இன்று பார்க்கும் வார்த்தை *அதோனாய்*

தமிழ் வார்த்தை/அர்த்தம் : ஆண்டவர் / எஜமானன்

“அதோனாய்” என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்த்ததால் தமிழ் வேதாகமத்தில் பார்க்க முடியாது.

சில வசன குறிப்புகள் : ஆதி 15:2, 18:3, 20:4; சங் 35:23

வேதாகமத்தில் ஏறத்தாழ 434 முறை பார்க்க முடிகிறது. அதுவும் எசேக்கியல் புஸ்தகத்தில் மாத்திரம் 200 முறை வருகிறது !

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ.

Today we are looking at the word “Adonai”

Meaning : Lord / Master

This Hebrew word is been translated and we don’t see this word as it is in English Bible.

According to Scholars, this term appears 434 times in Old Testament. In the book of Ezekial alone, it appears 200 times.

Few Scriptural References are : Gen 15:2, 18:3, 20:4; Ps 35:23

May the Grace of our Lord Jesus Christ be upon you all.

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக