சனி, 26 ஜனவரி, 2019

Daily Dose 26-1-19 - El-Elyon


இன்று பார்க்கும் வார்த்தை *எல்எலியோன்*

தமிழ் வார்த்தை/அர்த்தம் : உன்னதமான தேவன்.

“எல்எலியோன்” என்கிற எபிரேய வார்த்தையை மொழி பெயர்த்ததால் தமிழ் வேதாகமத்தில் பார்க்க முடியாது.

சில வசன குறிப்புகள் : ஆதி 14:18; 14:19; 14:20; 14:22; சங் 57:2; 78:35

தமிழ் வேதாகமத்தில் மாத்திரம் 57 முறை பார்க்க முடிகிறது. அதுவும் சங்கீத புஸ்தகத்தில் மாத்திரம் 24 முறை வருகிறது !

உன்னதமான தேவனின் ஆசீர்வாதம் நம் மீது தங்குவதாக.

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.


Today we are looking at the word “El-Elyon”

Meaning : The Most High God / God, the Highest.

This Hebrew word is been translated and we don’t see this word as it is in English Bible.

According to Scholars, this term appears 28 times in Old Testament. In the book of Psalms alone, it is appears 19 times.

Few Scriptural References are : Gen 14:18, 19, 20, 22, Ps 57:2, 78:35

May the blessings of God, the Most High be upon us.

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக