புதிய பெயரால் நம்மை
அழைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
ஜெப கூடுகையை விட்டு
வீட்டிற்க்கு வந்ததும் அதே பழைய நினைப்பும், வைராக்கியம், கசப்பு, வீராப்பு,
வீம்பு, கோபம் வெறுப்பு எல்லாவற்றையும் பிசாசு ஞாபகப்படுத்துவான்.
புதிய வருஷத்தில் எடுத்த
தீர்மானங்களை நிறைவேற்ற்றாமல் இருக்க எல்லா வகையிலும் இடைஞ்சல்கள் வரும்.
தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார்
என்கிறதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிறர் நம்மை காணும்
போது, மாற்றத்தை அவர்கள் உணரட்டும்.
சகல அன்பையும் கூட்டி
வழங்குங்கள்.
(2பேது 1:7)
கர்த்தருடைய கையில்
அலங்காரமான கிரீடமும்,
உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசா 62:3
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, by whom we are newly named.
Will remember the same old bitterness,
thoughts and stubbornness once you reach home from the worship !
Disturbances will be there from every
angle to disrupt your decisions taken in this New Year.
Never forget that it is God who chose
us.
Let others see the change in us.
Show brotherly love overwhelmingly (2
Pet 1:7)
You shall be a crown of beauty in the
hand of the LORD, and a royal diadem in the hand of your God. Isaiah 62:3
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
புதன், 2 ஜனவரி, 2019
Daily Dose 2-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக