உன்னதங்களில் வாசம்
செய்து நம்மில் அதிசயங்களும் அற்புதங்களும் நடப்பிக்கிற உன்னதமான தேவனுக்கே சகல துதியும்
கனமும் உண்டாவதாக.
புதிய வருஷத்தை காண
கிருபை செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
ஆசீர்வாதமான புதிய
ஆண்டினை தேவன் தாமே நமக்கு வாய்க்க செய்வாராக.
*நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக,
தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்*
2 கொரி 9:8.
வாழ்வில் உயர்வோ தாழ்வோ
– *மனத்தாழ்மையை விட்டு விடாதிருங்கள்*.
புதிய உற்சாகத்திலும்
புதிய அன்பிலும் பெருக தேவன் கிருபை பாராட்டுவாராக. புதிய தீர்மானங்களை எடுங்கள்.
அதில் நிலை கொள்ளுங்கள். உதாரணமாக சிலவற்றை
பட்டியலிட்டுள்ளேன். இது போல, குறைந்தது 3ஐ எடுக்கவும்.
1-
குறைந்தது 10 வசனாமகிலும் வேதாகமத்தை திறந்து
தினம் படிக்கவேண்டும். (மொபைலில் அல்ல)
2-
குறைந்தது 10 பெயர்களுக்காவது குறித்து வைத்து
தினசரி ஜெபிக்க.
3-
நாம் அறியாத ஜனத்தில் இருக்கும் 1 குழந்தைக்கு
படிப்பு சிலவு செய்ய.
4-
அவ்வப்போது ஜெபித்து கொண்டே வாழ்வது ஒருபக்கம்
இருக்க, தினம் ஜெபிக்கும் நேரத்தை தீர்மானித்து, கடை பிடிக்க.
5-
படுக்கைக்கு போகுமுன்னர் பிறர் மீது இருக்கும்
கோபத்தை மன்னித்து, இனி நினையாமல் இருக்க.
6-
இரட்சிக்கபடாத குறைந்தது 3பெயரை குறித்து வைத்து
அவர்களுக்காக ஜெபிக்கவும்.
7-
கஷ்டத்தின் மத்தியில், உத்தமமாய் நடக்கும்
ஏதாவதொரு ஊழியத்தின் பாரத்தில் பங்கெடுங்கள்.
8-
ஒருவரையும் குறை கூறாமல் இருக்க.
9-
ஒருவரையும் கிண்டல் பேசாமல் இருக்க
10-
வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருக்க.
-------
------- ------- 1 சாமு 12:22 -------- ---------
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Let
all praise and honor be upon the Most High, who dwells in the highest places
and does wonders in us.
Thanks
to God who has given grace to see the New year.
May
He grants the New year with all blessing.
God
is able to give you all grace in full measure; so that ever having enough of
all things, you may be full of every good work (2 Cor 9:8)
Whether
High or Low in life – hold on your *humbleness always*.
May
our Father in Heaven shows His mercy upon us to get New enthusiasm and New
Love.
Take
new resolutions and abide in it.
As
example, I had listed few..try to pick atleast 3 from such.
1-
To
read atleast 10 verses daily from Bible (not from electronic device)
2-
Mark
and pray for atleast 10 persons daily.
3-
Extend
support for educating a child not known yet.
4-
Decide
a prayer time and maintain, apart from time to time prayers.
5-
Forgive
and forget the grudge on any, before going bed
6-
Mark
and pray for the salvation of atleast 3 persons
7-
Partake
to uphold and support a ministry who does it honestly.
8-
Decide
not to criticize any
9-
Decide
not to mockery
10-
Decide
to fast once in a week
--------
--------- 1 Sam 12:22 ----------- --------
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
திங்கள், 31 டிசம்பர், 2018
Daily Dose 01-Jan-2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக