கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தர்மம் செய்யும் எந்த
காரியமும் மறுபக்கம் இருக்கும் நம்முடைய
சொந்த கைக்கே தெரிய கூடாது என்று ஆண்டவர் சொல்கிறார்.
அதாவது ஒரு கையால்
உதவி செய்ததை மறு கை கூட பார்த்து விடாதபடி யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டுமாம்.
அந்த மறைமுக உதவியை ஆண்டவர் வெளியே பறை சாற்றுவார்.
விளம்பரமும், தம்பட்டமும்
அடிக்கும் போது உத்தமம் நீங்கி விடுகிறது !!
அப்படியே சிலருடைய
நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
1தீமோ5:25
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன்
தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை
அறியாதிருக்கக்கடவது. மத் 6:3
தன்னைத்தான் புகழுகிறவன்
உத்தமனல்ல,
கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2கொரி10:18
நாங்க அத
செஞ்சோம், இத செஞ்சோம் என்று சொந்த புகழ் பாடாமல் இருக்க வேண்டும்.
உன் வாய் அல்ல, புறத்தியானே
உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே
உன்னைப் புகழட்டும். நீதி 27:2
பரலோகத்தின் தேவன்
நம் பிரயாசத்தை இன்னும் அதிகமாய் பெலபடுத்தி நம் நற்கிரியைகளை ஆசீர்வதிப்பாராக.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ.
The Lord says even our other hand should
not be known of our charity.
If, you have extended a small help to
others by your right hand then even your left hand should be unaware of this.
In such incidence, the Lord Himself will bring it out !!
Self boasting and advertising makes the
person unapproved in the eyes of our Lord.
In
the same way, there are good works which are clearly seen; and those which
are not so, may not be kept secret. 1 Timothy 5:25
But
when you give money, let not your left hand see what your right hand does:
Mat 6:3
2
Cor 10:18 It is not the person who commends himself who is approved, but the
person whom the Lord commends.
Do
not boast yourself that we did this and that to so and so etc.
Let
another man give you praise, and not your mouth; one who is strange to you,
and not your lips. Pro 27:2
May
our wonderful heavenly Father bless our every deeds by extending His blessings
on our efforts.
*Eddy Joel*
Pls visit https://joelsilsbee.blogspot.com Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available. |
வெள்ளி, 7 டிசம்பர், 2018
Daily Dose 7-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக