அன்பின் தேவனாகிய நம்
கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எந்த சட்டத்திற்கும்
கீழ்படியாமல் சாலையில் வாகனம் ஓட்டினால் சிறிது தூரம் போக முடியும். ஒருவேளை இன்னும்
கொஞ்ச தூரம் போகலாம்.. ஆனால் நிச்சயம் காவல் துறை கையில் அகப்படும் போது அதன் தீர்வையை
கட்டுவதிலிருந்து மீளவே முடியாது.
அதுபோல கிறிஸ்தவன்
- கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முழுவதுமாய் கீழ்படிவது அவசியம்.
கிறிஸ்துவின் உபதேசத்தை
தாறு மாறாக பின்பற்றும்போது விளைவு நியாயதீர்ப்பில் வெளியாகும். அதன் தீர்வையோ –
எப்படியாவது பரலோகம் போகவேண்டும் என்று வாழ்நாள் முழுக்க போராடிய ஆத்துமாவின் அழிவாக போய்விடும் !!
கிறிஸ்துவின் கட்டளைக்கு
கீழ்படிவதில் வேறொரு சிக்கலும் இருக்கிறது... மற்ற கிறிஸ்தவர்களிடத்திலும் நாம் அன்பு
கூறாவிடில் கிறிஸ்துவின் கட்டளையை நாம் பின் பற்றவில்லை என்கிறார் !!
1யோ 5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து
அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில்
அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.
யோ 13:34-35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்;
நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால்,
அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்
என்றார்.
1 யோ 3:14-15 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்,
மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்;
சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்;
மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you
in the name of our Ever Loving Lord Jesus Christ.
We may drive some
distance without obeying traffic rules. May be some more distance.. But will
never escape from paying traffic fines when Police catches.
Likewise,
Christians must follow complete rules of Christ.
Holding on some
and neglecting the rest will yield the consequences for sure. But the Payment
will be the very Soul you struggle the whole life to gain the Heaven !!
There is one more
problem in following Christ’s instruction… yes, you are to love others as
well, else Christ says we aren’t following Him !!
1 John 5:2 In
this way, we are certain that we have love for the children of God, when we
have love for God and keep his laws.
Joh 13:34-35 A new commandment I give unto you, That ye
love one another; as I have loved you, that ye also love one another. By this
shall all men know that ye are my disciples, if ye have love one to another.
1Jn 3:14-15 We know that we have passed from death unto
life, because we love the brethren. He that loveth not his brother abideth in
death. Whosoever hateth his brother is
a murderer: and ye know that no murderer hath eternal life abiding in him.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
வியாழன், 6 டிசம்பர், 2018
Daily Dose 6-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக