எந்த சூழ்நிலையிலும்
நம்மை வழிநடத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கண்களை மூடிக்கொண்டு, ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் என்று சொல்லிக்கொண்டே பிரசங்க மேடையில் வந்து நின்று *“எனக்கு ஆவியானவர்,
இங்கு எதை சொல்ல சொல்கிறாரோ அதை நான் சொல்கிறேன் என்று”* தான் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும்
அவிழ்த்து விட்டு போகும் மேடை பேச்சாளர்களால் சபைகள் சங்கமாக மாறிவிட்டது.
கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து சொன்ன நோக்கத்தை இவர்கள் சாதகமாக்கி விட்டார்கள்!!
வசனத்தை நன்கு கவனியுங்கள்...
Luk 12:11-12 அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும்
முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப்
பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப்
பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
சபையாருக்கு முன்பதாக
போகும்போதோ, கர்த்தருடைய வசனத்தை பேசுவதற்கு தன்னை நன்கு தயார் படுத்திகொண்டு சத்தியத்தை
சத்தியமாய் போதிக்க நிற்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாய் அதை நமக்கு *ஏற்றதை
நினைப்பூட்டுவார்*! யோ 14:26
போதிக்கிறதற்கு முன்னர்
வாசிக்க வேண்டும் – 1 தீமோ4:13
வேதத்தை நாம் விவரிக்க
வேண்டும் – மல் 2:7
கர்த்தர் தாமே நம்மை
குழந்தை சாமுவேல் பிறந்தபோது உள்ள சூழ்நிலையிலிருந்து மீட்டு எடுப்பாராக !! 1சாமு3:1
**Ask for English version, if required**
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who saves us from any situation.
Many Churches had turned as Societies
and Christian clubs because of their stage performers at pulpit reveals
whatever they wanted to say by closing their eyes declaring that *“I declare
as Holy Spirit wanted to reveal”*
How cleverly these performers are
changing the situation to what is actually said for !!
Read through the verses carefully…
Luk 12:11-12 And when they bring you unto the
synagogues, and unto magistrates, and powers, take ye no thought how or what
thing ye shall answer, or what ye shall say: For the Holy Spirit shall teach
you in the same hour what ye ought to say.
Preparation is very much important
before you arrive at the pulpit to preach what is written. There, The Holy
Spirit will bring you to your rememberance what is supposed to be said ! John
14:26
Read before preach – 1 Tim 4:13
We are to preach the Scriptures – Mal
2:7
May the Lord revive us from the
situation of the age as in the days of Baby Samuel !! 1 Sam 3:1
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
புதன், 5 டிசம்பர், 2018
Daily Dose 5-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக