தாகமுள்ளவனுக்கு ஜீவத்தண்ணீரை
கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கர்த்தருடைய வார்த்தையை
நாம் கேட்பதின் மூலம்,
அவை நம்மை :
நித்திய ஜீவனுக்குள்
நடத்துகிறது.
பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறது. வாழ்வின் நம்பிக்கையை கொடுக்கிறது தீமையை எதிர்த்து நிற்க நமக்கு பெலன் தருகிறது அவருக்கு பிரியமாய் ஓட நம்மை சீராய் நடத்துகிறது. தேவனுக்கு பிரியமாய் நடப்பது எப்படி என்று கற்று கொடுக்கிறது. சாபத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. நரகத்திற்கு நம்மை விலக்குகிறது இன்னும் அதிகமதிகம் பலன்கள் !!
கர்த்தரும், அவர்
வார்த்தையை போதிக்கும்படி அவர் ஊழியக்காரர்களையும் வற்புறுத்துகிறார் / பலவந்தம்
செய்கிறார்.
…. இயேசு நின்று, சத்தமிட்டு(கூறினதாவது): ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து,
பானம்பண்ணக்கடவன். யோ 7:37
.... ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.
தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்(என்றார்).
வெளி 21:6
ஆவியும் மணவாட்டியும்
வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன்
வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளி 22:17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who provides the Water of Life to the Thirsty.
When you Hear the word of Lord :
It leads you to the Eternal Life
It delivers you out of sin when you obey
It gives you the hold to live the life successfully.
It strengthens you to oppose the evil
It helps you to run righteously.
It teaches how to live pleaseful to God
It delivers from the curse
It saves us from going into hell
And more and more benefits
Lord Jesus Christ Himself and
instructing His disciples to preach the word of God by force.
…. Jesus stood up and cried out,
"If anyone thirsts, let him come to me and drink. John 7:37
…. And he said to me, It is done. I am
the First and the Last, the start and the end. I will freely give of the
fountain of the water of life to him who is in need. Rev 21:6
And the Spirit and the bride say, Come.
And let him who gives ear, say, Come. And let him who is in need come; and
let everyone desiring it take of the water of life freely. Rev 22:17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
செவ்வாய், 4 டிசம்பர், 2018
Daily Dose 4-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக