வார்த்தையினாலே அனைத்தையும்
உருவாக்கினவராகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் எதை உச்சரிக்கிறோமோ
அதை பெற்றுக்கொள்வோம்.. (நீதி 18:21)
ஆகவே, நம் வாயின் வார்த்தைகளை
அளவாய் சரியாய், யோசித்து பேச பழக வேண்டும்.
நம் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின்
தியானமும், தேவ சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. சங் 19:14
சகல மருந்தை காட்டிலும்
நம் வாயின் வார்த்தைகள் ஒளஷதங்கள் (நீதி12:18)
கேட்பவர்களை குணமாக்கும்
வல்லமை கொண்டது (நீதி 16:24)
ஏற்றகாலத்தில் சொன்ன
வார்த்தை எவ்வளவு நல்லது!
நீதி 15:23
அவனவன் தன் தன் வாயின்
பலனால் திருப்தியடைவான்;
அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதி 12:14
கோபத்திலும் அவசரத்திலும்
கூட பேசும் எந்த வார்த்தையும் நமக்கு பலனை கொண்டு வந்துவிடும். நீதி
6:23
அமைதலாய்,
ஆறுதலாய், நிதானத்தோடு பேச முற்படுவோம்.
*-*-*-*-*
[இந்த அனுதின குறுஞ்செய்தியை
அமைதியாய் படித்துக்கொண்டு இருக்கிறவர்களும், அனுப்பப்படுவதை விரும்புகிறவர்களும்
தயவு செய்து 2019லும் தொடர *இந்த மாத கடைசிக்குள் ஒரே ஒரு
முறை* தாங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும். பதில் பெறப்பட்ட எண்களுக்கு மாத்திரம் வரும் 2019லிருந்து தினசரி செய்தி அனுப்பப்படும்]
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Wishing
you in the name of our Lord Jesus Christ who created the World by His Word.
Preacher
says results are according to what we speak (Pro 18:21)
So,
be more cautious what is spelled out of mouth.
Let
the words of our mouth and the meditation of our heart be acceptable in
Lord’s sight- Ps 19:14
Our
words are better medicine than any (Pro 12:18)
Our
words are capable of curing the hearer’s wound (Pro 16:24)
How
good is the word you speak at the right time.. let it bring peace to all..
Pro 15:23
From
the fruit of his mouth a man is satisfied with good, and the work of a man's
hand comes back to him (Pro 12:14)
Every
word you speak whether at anger or haste but brings its result… lets measure
and speak (Pro 6:2)
*Eddy
Joel*
+968
93215440
|
வெள்ளி, 28 டிசம்பர், 2018
Daily Dose 28-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக