அனுதினமும் நம்மை வழிநடத்தும்
பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆலய கூடத்திற்கு வெளியேயும்
கிறிஸ்தவனாக / கிறிஸ்தவளாக இருப்பது கிறிஸ்தவத்தை பிரதிபலிப்பது ஆகும்.
தேவனுக்கு முன்பாக மாத்திரம் அல்ல, மனுஷருக்கு முன்பாகவும்
நாம் உத்தமமாய் இருப்பது அவசியமாய் இருக்கிறது. 2கொரி8:21
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்
கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:16)
இப்படிச் செய்வதினால்
நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.... மத்
5:45
ஏனெனில், நற்கிரியைகளைச்
செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி
அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபே 2:10
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
May
our Father in Heaven continue in blessing us daily.
It
is important to be a Christian outside the worship place also !!
we
aim at what is honorable not only in the Lord's sight but also in the sight
of man. 2 Cor 8:21
Let
your light shine before others, so that they may see your good works and give
glory to your Father who is in heaven. Mt 5:16
So
that you may be sons of your Father who is in heaven… Mt 5:45
For
we are his workmanship, created in Christ Jesus for good works, which God
prepared beforehand, that we should walk in them. Eph 2:10
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
புதன், 26 டிசம்பர், 2018
Daily Dose 26-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக