இயேசு கடவுள் என்றால் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் யார் கடவுள் என்று சிலருக்கு கேள்வி.
மனிதனால்
உருவாக்கப்பட்ட கடவுள் இல்லை இவர். கற்பனையாலும், காவியத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுள் இல்லை
அவர்.
அவர்
உலகத்தை உண்டாக்கியவர், ஆதி
முதல் இருக்கிறவர், மனுஷனை மனுஷனோடு அவன் பார்வையில் அவன் சூழ்நிலையில் இருந்தாலும் பாவம்
செய்யாமல் வாழ முடியும் என்று நிரூபித்து, ஒவ்வொரு வருடமும்
பாவ மன்னிப்பிற்கென்று பலி செலுத்தும் முறையை நிறுத்தி, உலகத்தின்
எல்லா ஜனங்களுக்கும் ஒரே ஜீவ பலியாய் தன்னையே தன் பிதாவிற்கு ஒப்புக்கொடுக்க உலகத்தின்
இரட்சகர் பூமியில் பிறந்தார்.
ஏழையின்
உருவை எடுத்து வந்தவர்.
திக்கற்றவர்களையும்
தள்ளப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும்
அவர் தேடி வந்தவர்.
தப்பு
செய்தால் கண்ணை குத்துவதோ, , நாக்கை பிடுங்கவதோ பல்லை உடைப்பதோ இல்லாமல் அவர்களுக்கு மன்னிப்பை கொடுத்து
தண்டனையிலிருந்து மீட்க வந்தவர்.
எந்த
வகை கொடிய பாவம் செய்தவர்களையும் தன் தவறை உணரும் பட்சத்தில் அவர்களை பரிசுத்தப்படுத்தி
பரலோகத்திற்கு கொண்டு செல்பவர்.
ஊரை
விட்டு தள்ளி வைக்கப்பட்ட சமுதாயமும், அரசாங்கத்தினால் குடிமதிப்பில் கூட சேர்க்கப்படாத ஆடு மேய்ப்பவர்களை முதலாவது
சந்திக்க இயேசு, தான் பிறந்த அன்றே தன் வரவை தூதர்கள் மூலமாக
தகவல் விட்டவர். லுக் 2:8-14
25ந் தேதி டிசம்பர் தான் பிறந்தார் என்று எந்த ஒரு பதிவும் வேதாகமத்தில் இல்லை
– காவியமோ, கதையோ,
கற்பனையோ அல்ல.. ஆனால் இயேசுவானவர் பிறந்தது சரித்திரம்.
கிறிஸ்துவின்
மூலம் பிதாவாகிய தேவனை நாம் தொழுது கொள்ள வழிவகுத்தவர்.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Some questions
that if Christ is God, then who was before 2000 years?
Jesus is not
created by man. He is neither an imaginary character nor a comic created as
god.
He created the
world. He is the beginning. Jesus came to this world to prove living along
with the mankind to show anyone can live sinless. He gave Himself to Father
in Heaven as a living sacrifice to supercede the yearly animal sacrifice.
He came to this
world as a comman man.
He came to lift
up the destitutes, rejecteds and the abandoned from the society.
He wont poke your
eyes nor cut your tongue for the sin you did instead Jesus saves you from the
punishment when you repent.
Inspite of any
sin, Jesus saves you from it, when you repent and accept Him.
The community
which wasn’t accepted in the census and were staying out of the city in the
fields was first informed of the birth of this wonderful Saviour. Jesus chose
them first among any others (Luke 2:8-14)
We don’t have any
records that Jesus was born on 25th Dec. But his birth is History. Not a
fairytale.
Through Jesus Christ, we worship God, the Father in
Heaven.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
திங்கள், 24 டிசம்பர், 2018
Daily Dose 24-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக