ஞாயிறு, 23 டிசம்பர், 2018

Daily Dose 23-12-18


சமாதானத்தின் தேவனை நாம் தொழுது கொள்ளும் போது சமாதான குறைச்சல் ஏன் வருகிறது?

வாழ்க்கையில் சமாதானமின்றி இருப்பது யாக்கோபு 1:14ன் படி, அவரவர் செயல்களே..

அதீத ஆசை, அதீத எதிர்பார்ப்பு, தேவ பயமின்மை, நம்பிக்கையற்ற ஜெபங்கள் இப்படி பலவும் இதற்கு காரணங்கள்.

உட்கார்ந்த இடத்திலேயே சுகமாய் சாப்பிட்டு வாழ்ந்த தன் வாழ்கையை *கோபத்தினால்* காயீன் இழந்தார் ஆதி 4:5-8

வைராக்கியதினாலும் வறட்டு கோபத்தினாலும் ராஜாங்கத்தையே இழந்தான் பார்வோன் யாத் 10:11; 10:28

தனக்கு மரியாதை செலுத்தாத மொர்தொகாயின் மீது கோபம் கொண்ட ஆமான் மரித்தே போனான். எஸ்தர்  3:5

தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்பினாலும்  பல நேரங்களில் நமக்கு ஏற்படும் இடர்பாடுகளை பொறுத்துக்கொள்ள மறந்து
 வெகுண்டு எழுந்து விடுவதால் – வர இருக்கும் ஆசீர்வாதத்தோடு *தற்போது இருக்கும் ஆசீர்வத்தையும் இழந்து* விடுகிறோம்.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபி 10:36

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.


Why we loose peace in life when we worship the God of peace?

According to James 1:14, this is only because of our own deeds.

Greedy, expectation beyond a limit, Not fearing God, faithless prayer etc are also the basic causes.

Cain, lost his happy life in Eden Garden due to his *Anger* Gen 4:5-8

Due to his stubbornness and anger, Pharoah lost his kingdom – Exo 10:11; 10:28

Haman lost life because of anger on Mordecai who refused to salute him – Esther 3:5

Though God wants us to bless us, due to our impatient and busting anger, we tend to loose the upcoming blessing as well the existing too.!!

You need to have endurance. Then, when you have done what God wants, you will receive what God promised. The Scripture says this so in Heb 10:36

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக