திங்கள், 10 டிசம்பர், 2018

Daily Dose 10-12-18

புதிய உடன்படிக்கையின் நாயகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எப்போதும் கற்றாலும் ஒருபோதும் உணராமல் தானும் திருந்தாமல் மற்றவர்களையும் மாற்று பாதையில் வழி தப்பி நடத்தும் நியாயப்பிரமாண போதகர்களை என்ன சொல்வது? (1 தீமோ 1:7)

நியாயபிரமாணத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தும் இவர்கள் - கிறிஸ்து மரித்ததை மறுதளிக்கிறவர்கள் (கலா 2:21)

புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் சேர்த்து ஒரு கலவையாய் தனக்கு வேண்டியதையும் புரிந்ததையும் மாத்திரம் போதித்து தன் மந்தையை சாபதிற்க்குள் நடத்துகிறார்கள் (கலா 3:10)

 நீதிமானாய் நடக்கவேண்டும் என்று நியாயப்பிரமாணத்தை நுழைத்து தானும் தன் பேச்சை கேட்பவர்களையும் கிறிஸ்துவின் கிருபையினின்று விழ செய்கிறார்கள் (கலா 5:4)

ஆவியின் பேரை சொல்லி நியாயப்பிரமாணத்தில் வழிநடத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடம் அறியாமல் இருப்பது வேதனையிலும் வேதனை (கலா 5:18)

விதைத்த விதை எப்படியோ அப்படியே அதன் கனி !!

சமாதான வசனத்தை தேடியே காலத்தை ஓட்டாமல் கற்றுக்கொள்வதற்காகவும் வேதாகமத்தை படிப்போம்..

*Eddy Joel*
Pls visit
https://joelsilsbee.blogspot.com
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available


Greetings to you in the name of our New Covenant Hero and our Lord Jesus Christ.

What to say about the pastors who insists following Old Testament who never ever able to understand though they read Bible always (1 Tim 1:7)

They deny Christ’s crucifixion because of their instruction in following the Old Testament Law to their flocks (Gal 2:21)

They lead their flocks in to curse because of their instruction with their mixture of understanding and selective combinations with Old & New Testaments (Gal 3:10)

They lead others also to loose the Grace of Christ because of their instruction to be righteous by insisting them to follow Old Testament Law (Gal 5:4)

It is so pity and sad about their unawareness of their own position who lead others into Old Testament and declare themselves as guided by the Spirit (Gal 5:18)

What is sowed that is reaped – in other words, what they learnt they spit – never tries to understand !!

Stop searching the blessing scriptures alone and lets read the scriptures to understand as well..

*Eddy Joel*
Pls visit
https://joelsilsbee.blogspot.com
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக