பூமியை மழையினால் வருஷிக்கும்
மகத்துவமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆட்டுக்கும் கழுதைக்கும்
திருமணம் செய்து வைத்தாலும் சரி, நாய்க்கும் நரிக்கும் முடிச்சி போட்டாலும்
சரி, உடல் எல்லாம்
கீறிக்கொண்டு தரையில் உருண்டு உருண்டு கதறி அழுதாலும் சரி, ஒருவனாலும் மழையை பூமிக்கு கொண்டு வர முடியாது.
வானத்தின் மதகுகளை
அடைப்பதும், திறப்பதும் தேவனின் கையில் உள்ளது.
அளவோடும் அதற்கு அதிகமும்
அனுப்புவதும் அவரே.
பூமியை அழிக்கத்தக்கதாக
நோவாவின் காலத்தில் மழையை அனுப்பினதோடு இனி தண்ணீரினால் உலகத்தை அழிக்க மாட்டேன்
என்று அடையாளமாக வானவில்லை யும் நமக்கு கொடுத்து இருக்கிறார்.
இத்தனை மகத்துவமான
தேவனை நாம் தொழுது கொள்கிற படியால் எந்த கவலையையும் நாம் சுமக்காமல் அவரிடத்தில்
விட்டு விடுங்கள்.
எவ்வளவு வல்லமையுள்ள
ஜீவனுள்ள தேவனை நாம் தொழுது கொள்கிறோம் !! சகலமும் அவராலே ... எல்லா துதியும் புகழும்
மகிமையும் அவருக்கே..
யோபு 37:11-13 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால்
மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற
யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி,
அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு
உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
வாசியுங்கள் Gen 9:12-17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name our
Almighty God, who showers the Earth with Rain.
Neither the arrangement of a wedding
between a sheep & donkey nor wolf & Dog nor rolling on the ground
piercing your body brings rain from the sky.
It is God who shuts and opens the dam in
the sky.
Sending rain with or over the limit is
upto HIM !!
When God destroyed Earth with rain in
the days of Noah, RAINBOW in sky was given by God to remember HIS covenant
that HE will never destroy the Earth with rain.
Hence, we worship such a Almighty God,
let us cast all our burdens to HIS feet for deliverance.
He is the Beginning and End. All Praise,
Glory and Honour to HIM alone !!
Job 37:11-13 Also by watering he wearieth the thick
cloud: he scattereth his bright cloud:
And it is turned round about by his counsels: that they may do
whatsoever he commandeth them upon the face of the world in the earth. He
causeth it to come, whether for correction, or for his land, or for mercy.
Read Also Gen 9:12-17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
ஞாயிறு, 9 டிசம்பர், 2018
Daily Dose 9-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக