உன்னதங்களில் வாசம்
செய்யும் நம் பரம பிதா இன்னும் நம்மை பரிசுத்தப்படுத்துவாராக.
உலகமும் அதில் உள்ளவைகளிலும்
அன்பு கூறாதிருங்கள் என்று கிறிஸ்து சொன்னார் (1யோ 2:15)
வாழ்கையை நடத்தி செல்ல
பணம் அவசியம்.
ஓரளவிற்கு குடும்பத்தின்
அவசர தேவைக்கு கொஞ்சம் சேமிப்பு அவசியம் (நீதி 21:5,20)
பண ஆசை / அதாவது, தேவைக்கு
மேல் அதீதமாக செயல்பட்டு, வேதாகமம் படிக்கவும், சபைக்கு போகவும், ஜெபிக்கவும் நேரமில்லாமல்
இருப்பது, அத்தியாவசியத்திற்கு கூட மற்றவர்களுக்கு உதவாமல் கையை மடக்கி பிடிப்பது
– எல்லா தீமைக்கும் வேர். அனைத்து தீமைகளும் தளிர் விட்டு வளர்ந்து குடும்பத்தில்
மரமாக வளர்ந்து விடும்.
வீட்டிலும் வங்கியிலும்
நகையையும் பணத்தையும் சேமித்து வைத்து கொண்டு,
நகை அணிய கூடாது என்று சொல்வது உள்ளார்ந்த ஆசையை வெளிப்படுத்துகிறது.
நகை அணிவதும் அணியாமல்
விடுவதும் அவரவர் சொந்த விருப்பம். சிலர் பொருத்தனையோடு கழற்றியும் இருப்பார்கள்.
அது அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள ஒப்பந்தம்.
நகையே போடகூடாது என்று
கிறிஸ்தவ கொள்கையாக சொல்வதற்கு யாருக்குமே தேவன் அனுமதி கொடுக்கவில்லை.
அதே வேளையில் எல்லாவற்றையும்
அள்ளி போட்டு கொண்டு இருப்பது பெருமை – வேதம் அதை வன்மையாய் கண்டிக்கிறது.
சிலர் 1 பேது 3:3ஐ
காண்பிப்பார்கள்!! அப்படி என்றால், தலை மயிரையும் பின்னாமல் அவிழ்த்தே விட வேண்டும்.
இந்த வசனங்களுக்கு
என்ன விளக்கம் கொடுக்க போகிறார்களோ?
ஆகாய் 2:8 வெள்ளியும்
என்னுடையது,
பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசா 60:17 நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப்
பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும்,
கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை
நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
Eddy Joel
+91 8144 77 6229
|
May our Father in Heaven sanctify us
further.
Christ told “Do not love the world or
the things in the world” 1 John 2:15
To run the life money is required. For
the immediate requirement, some savings is essential. (Pro 21:5,20)
Love of Money / that is, running behind
work and not having time to read Bible, to attend church and for prayer etc,
holding hands strongly to those who require monitorily support at very
crucial times denotes the root of evil. It will grow as a tree inside home.
They instruct others not to wear gold
but themselves secretly secure gold and money in home and locker; reveals
their love of money.
Whether to wear gold or not depends on
their own wish. Few removed for an oath even. That is between them and God.
None are authorized to use God’s name to
instruct others not to wear gold.
In the same time, wearing overwhelmingly
shows their pride – which is condemned in the Bible.
Some may quote 1 Pet 3:3… in that case,
they should not braid their hair even !!
How will they clarify for these verses ?
Haggai 2:8 - The silver is mine and the
gold is mine, says the Lord of hosts.
Isaiah 60:17 - In place of brass, I will
give gold, and for iron silver, and for wood brass, and for stones iron: and
I will make Peace your judge, and Righteousness your overseer.
Eddy Joel
+91 8144 77 6229
|
வியாழன், 8 நவம்பர், 2018
Daily Dose 8-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக