புதன், 7 நவம்பர், 2018

Daily Dose 7-11-18

பரலோகத்தில் வாசம் செய்யும் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

வெள்ள சட்டை, வெள்ளை வேஷ்டி/pant, வெள்ளை நிற புடவை என்று எல்லாம் வெள்ளை நிறத்தில் துணி உடுத்திக்கொண்டு  பரிசுத்தம் என்று ஊரை வேண்டுமென்றால் நம்ப வைக்கலாம்.

இயேசு கிறிஸ்துவோ – வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை என்று குறிப்பிடுகிறார் !!

நாம் வெளியரங்கமாக வெள்ளை வேஷம் போட்டு நின்றாலும் அவர் அக வேஷத்தை கண்டு பிடிக்கிறார்..!!

சினிமாவில் பேய்களை காட்டுகிறோம் என்று வெள்ளை துணி போர்த்தி தலையை விரித்து அலைய விடுகிறார்கள் !

தேவன் *காரிருளிலும் இருப்பவர் என்பதை மறக்க வேண்டாம்.* !!
ஆதார வசனங்கள் இதோ :

2நாளா 6:1 ... சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

யாத் 20:21  ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

உபா 4:11  நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

சங் 18:18-19  அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.  வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

சங் 18:10-11  கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.

சங் 97:2  மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

எபி 12:18-19  அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.

வெள்ளை நிறம் உடுத்துவது போதாது - உண்மையான மனம்திரும்புதலே அவசியம்.

Eddy Joel
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, who dwells in the Heaven.

You may make the world to belive you as Holy after by wearing white shirt / pant dresses..

But, Jesus Christ views white as white washed tombs !!

He identifies the inner colour though you dress up in white outwardly !!

In cinema, they show wearing white dress with loose hair as ghost !

*Do not forget that God also lives in the darkness* !!
Scriptures supports are as follows:

2 Chr 6:1 Then Solomon said, "The LORD has said that he would dwell in thick darkness.

Exodus 20:21 - And the people kept their places far off, but Moses went near to the dark cloud where God was.

Deuteronomy 4:11 - And you came near, waiting at the foot of the mountain; and flames of fire went up from the mountain to the heart of heaven, with dark clouds, and all was black as night.

Psa 18:10-11  And he rode upon a cherub, and flew; yes, he flew upon the wings of the wind. He made darkness his secret place; his pavilion around him were dark waters and thick clouds of the skies.

Psa 97:2  Clouds and darkness surround him: righteousness and judgment are the habitation of his throne.

Heb 12:18-19  For ye are not come to the mount that might be touched, and that burned with fire, nor to blackness, and to darkness, and tempest, And the sound of a trumpet, and the voice of words; which voice they that heard, entreated that the word should not be spoken to them any more.

It is not sufficient to wear white dress alone – but the repentance matters !!

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக