புதன், 28 நவம்பர், 2018

Daily Dose 28-11-18

பரலோகத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

உலகமும் அதின் ஜனமும் அநீதத்தில் பிரியப்படும்.

தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களோ ஜீவிக்கும் வரைக்கும் எந்த வெற்றியையும் *போராடாமல் பெற்றுக்கொள்ள முடியாது*.

வெளியே உலாவும்போது கழுகின் கண்களிலிருந்து பாதுகாக்கப்பட  கோழிக்குஞ்சுகளுக்கு தாய் பறவை அவசியம்.

நீதிமானுக்கு துன்பம் சூழ்ந்து இருந்தாலும், தேவனே நம்மை பாதுகாத்து துன்மார்க்கத்தினரின் சூழ்ச்சியிலிருந்து விடுவித்து மேன்மையை தருவார்.

எந்த ஒரு நெருக்கத்தையும் தேவனிடத்தில் முழங்கால்படியிட்டு இறக்கி வைத்து விடுங்கள்... அதன் பின்பு அவர் பொறுப்பு.

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். ... கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங் 34:17,19b
*Eddy Joel* 
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

May our Father in Heaven bless us more.

World and its People pleasures in in-justice.

Thus, without a struggle no Godly men will get his victory.

Mother bird is required to cover up the chick when it is roaming out to secure it from the eyes of eagles.

Though the righteous is targeted / surrounded by all difficulties, God Himself stands for him to relieve and magnify.

Bend your kneels down and drop-off the troubles to our Father in Heaven – He takes care of the rest..

When the righteous cry for help, the LORD hears and delivers them out of all their troubles… LORD delivers him out of them all. (Ps 34:17,19b)
*Eddy Joel* 
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக