வியாழன், 22 நவம்பர், 2018

Daily Dose 22-11-18

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தான் எவ்வளவு வலிமை உள்ளவன் அல்லது தான் எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன் என்று நிரூபிக்கதக்கதாக தாவீது இஸ்ரவேல் / யூதா ஜனங்களை எண்ணிக்கை பார்க்க சொன்னார். 2சாமு24

அது அவருக்கு கர்த்தருடைய கரத்திலிருந்து தீமையாய் முடிந்தது.

எங்கள் சபையில் எத்தனை பேர் வருகிறார்கள், உங்கள் சபையில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருபோதும் அதை தங்கள் பெலமாகவோ பெலவீனமாகவோ நினைத்தும் விட கூடாது...

3 பேரானாலும் 3000 பேர் ஆனாலும், அறுவடையை கொடுப்பது தேவன்.  விளைச்சலை கொடுப்பது தேவன்.

நாம் அற்பமானவர்கள், நம் கடமையை மாத்திரம் செய்ய வேண்டும். 

ஆட்கள் சபையில் இருக்கிறார்கள் என்றால், அது ஊழியக்காரனாலேயோ ஊழியத்தினாலேயோ, நிர்வாகத்தினாலேயோ, திறமையினாலேயோ வந்தது என்று மெச்சிக்கொள்ள எவருக்குமே வேதம் அதிகாரம் கொடுக்கவில்லை. அப்பிரயோஜனமானவர்கள் என்றே வேதம் சொல்கிறது.  (லூக் 17:10)

ஜெபத்தினாலும், தேவ கிருபையினாலும் மாத்திரமே ஆத்துமாக்கள் சபையில் சேர்க்கப்படுகிறார்கள். (அப் 2:47) அவர்களை சபையில் சேர்ப்பது கர்த்தர் !!

ஆத்தும விளைச்சளுக்காக விதைக்க வேண்டும், நீர் பாய்ச்ச வேண்டும் – ஆனால் விளைச்சலையோ கர்த்தர் கட்டளை இடுவார் (1 கொரி3:6-8)

Eddy Joel
+91 8144 77 6229

Greetings to you in the name of our Saviour Jesus Christ.

King David instructed the authorities to count the nation of Israel / Judah to prove either his strength or to find out his growth level (2 Sam 24)

That yielded worst for him from the Lord.

Never even think to count and compare to know/prove the strength in between the Lord’s church.

Whether it is 3 or 3000, God gives the cultivation. It is God that gives the raise.

We are nothing. It is our mere responsibility to work.

It is never because of a preacher, or by a ministry or by an administration or by knowledge, If souls are in church. We are all called as unprofitable servants in the Scripture. Lk 17:10

It is only and only by the prayer and God’s Grace. The Lord adds the soul in to His Church (Acts 2:47)

It is every one’s responsibility to sow the seed, water the seed.. it is God who gives the raise (1 Cor 3:6-8)

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக