|
வெற்றி சிறக்க செய்யும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நேர்மையும், புத்தியும்,
ஒழுங்கும், பெலனும், பணமும் மாத்திரம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி என்று கணக்கு
போட்டவர்கள் நேரம் விரயமானதை காலம் கடந்து உணர்ந்தார்கள்.
இவை ஒன்றுமே இல்லாமல்
நோஞ்சானாகவோ, ஏழையாகவோ, ஒன்றும் அறியாதவனாகவோ, எல்லா சூழ்நிலையிலும் ஒடுக்கப்பட்டு
இருந்தாலும், முழங்கால் படியிட்டு –தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபத்தையும் விசுவாசத்தையும் இரு சிறகுகளாக்கி “*காத்து இருக்கும்
போது*” முற்றிலும் புதிய பெலனோடு எல்லோரும் பார்வைக்கு முன்பாகவே கழுகுகளை போல நம்மை
உயரே கொண்டு செல்வார் !!
(ஏசா 40:31)
செய்ய வேண்டியதை விட்டு
விட்டு பகல் முழுக்க ஓடினால் இளைப்பும் வியாதியும் தான் மிச்சம்.
மாறாக - ஒரு நாளைக்கு
குறைந்தது 15 நிமிடமாவது ஜெபிக்க முடிவெடுங்கள்.
நம்மை ஆசீர்வதிக்காமல்
அவர் இருக்க போவதேயில்லை!!
Eddy Joel
+91 8144 77 6229
|
Wihsing you in the name of our Lord
Jesus Christ who gives us the victory.
Many understood their time went vain
after years thinking that honesty, knowledge, discipline, strength and money
alone is sufficient to flag the success in their life.
Though a feeble, poor, uneducated,
cornered in every angle - kneel down and submit to God, the Father completely
and “*wait*” keeping faith and prayer as two wings, Lord will take you to
heights as an eagle !! (Isa 40:31)
You will be tired and sick, If you
strive and struggle whole day Instead of doing the right thing.
Allocate atleast 15minutes per day for prayer.
The Lord will surely bless us !!
Eddy Joel
+91 8144 77 6229
|
ஞாயிறு, 18 நவம்பர், 2018
Daily Dose 16-11-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக