செவ்வாய், 9 அக்டோபர், 2018

Daily Dose 6-10-18

உன்னதமான தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பிலிப்பி பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களை நினைக்கும் போதெல்லாம் அபோஸ்தலர் பவுல் தேவனை துதிக்கிறேன் என்று சொல்கிறார் (பிலி 1:6)

நம்மை பற்றி மற்றவர்கள் நினைக்கும் போது அவர்கள் நமக்காக தேவனை துதிக்கும் அளவிற்கு நாம் இருக்கிறோமா என்பது நம் தியானம்.

நன்மையினாலும், உபசரிப்பினாலும், உதவிகளாலும், ஆதரவினாலும், நம் கிரியை நிறைந்து இருக்கும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.

நம்மை யார் நினைத்தாலும் நமக்காக அவர்கள், தேவனை  துதிக்கவும், ஸ்தோத்தரிக்கவும் இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் நம்மில் வளரட்டும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com

Greetings to you in the name of our Almighty God.

Apostle Paul says “He thank God for the people of Philipi whenever he remembers them” (Phil 1:6)

How about us, personally when someone remembers us? Do they thank for us to God?

It is always possible if our acts are filled with doing good, better hospitality, support, care etc. Let such attitude grow in us, so others will pray & thank God for us.

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக