சமாதானத்தின் தேவன்
நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
சமாதானத்தை வைத்துப்
போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.
உலகம் கொடுக்கிற பிரகாரம்
அல்ல !! யோ 14:27
ஆம்...
உலகம் தரும் சமாதானம்
;
பல எதிர்பார்ப்புகளோடு
இருக்கும்.
உங்களுடைய தன்மையை
பொருத்து இருக்கும்.
உங்களுடைய தகுதியை
பொருத்தும் இருக்கும்.
பல நேரங்களில் மாறுபடும்.
ஆனால், இயேசு கிறிஸ்துவோ,
தான் எப்போதும் மாறாதவராய் இருந்து, நம்மை எந்த நிலைமையில் இருந்தாலும் நேசித்து
நமக்கு சமாதானத்தை தருகிறவர்.
அன்பிற்கும் சமாதானத்திற்கும்
யார் வித்தியாசத்தை சொல்ல முடியும்?
அன்பு – மனிதனிடத்திலும்
கிடைக்கிறது..நிச்சயமாய் பல எதிர்பார்போடு தான்!
சமாதானம் – அன்புடன்
கூடிய ஆளுகை – தேவனிடத்தில் இருந்து மட்டும் கிடைகிறது !!
கொலோ 3:14-15
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Lord of Peace bless us.
Our Lord Jesus Christ said, He leaves
His peace for us. His gives us His own peace.
Not the way what this world gives !!
John 14:27
Yes…
Peace of world;
Comes with many expectations.
Will be based on your ability.
May be based on your capability.
Many times it may change too..
But Jesus Christ changes never and He
provides His peace always in whatever condition we are.
Who can define the difference between
Love and Peace?
Love – also comes from human..with
expectations for sure!
Peace – Love with rights, which rules,
comes ONLY from God!! Col 3:14-15
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
திங்கள், 3 செப்டம்பர், 2018
Daily Dose 3-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக