வல்லமையுள்ள தேவனின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவ மனிதர்களை எப்படியாவது
சிக்கவைக்க வேண்டும் என்று பிசாசு சுற்றி சுற்றி வருவான்.
மனிதர்களை விட அவன்
- வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன். அதிகம் அனுபவம் உள்ளவன்.
தேவனோடு அனுதினமும்
நட்பு பாராட்டி முகமுகமாய் பேசிக்கொண்டு இருந்த ஆதாமையும் வீழ்த்தினவன். நீங்களும்
நானும் அவனுக்கு தூசியை போல இருப்போம். கொச்சை தமிழில் சொல்லவேண்டுமானால் நாமெல்லாம்
அவனுக்கு பச்சா!!
அவனுடைய எல்லா தந்திரங்களையும்
சூழ்ச்சிகளையும் முறியடிக்க வேண்டுமானால் அவனையும் உண்டாக்கிய நம்முடைய தேவனை நாம்
சார்ந்து இருந்தால், அவன் “நமக்கு பச்சா” !! (சங் 25:15)
அவன் எப்படிபட்டவனாய்
இருந்தால் நமக்கு என்ன? நம்மில் இருக்கும் தேவன் – சர்வ வல்லவர்.
சகலத்தின் மீதும் சகல
அதிகாரமும் உள்ளவர்.
அவரை முன்னிறுத்தினால்
நமக்கு எப்போதும் ஜெயம்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
Greeting you in the name of our Mighty
Lord.
Satan roam and roams around the Children
of God to put them in entanglement.
Satan is much experienced than anyone of
us. He is aged enough too.
He managed to trap Adam also, who was
daily walking and talking to God face to face. We are all like babies to him.
If we are to escape from all his tactics
and intrigues, we should be with the Lord who created him. Then he will be
nothing in front of us!! (Ps 25:15)
Let him be with whatever experience or
with any power, we don’t care. Because, our Lord is Almighty.
He is authorized on everything.
Keep God in front – He takes care
everything !!
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
ஞாயிறு, 2 செப்டம்பர், 2018
Daily Dose 2-8-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக