கிறிஸ்து இயேசுவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசுவை விசுவாசிக்கிற
அனைவரும் தேவனுடைய பிள்ளையாய் இருக்கிறார்கள்
என்று தேவன் உரைத்தார் (யோ 1:12)
யூதர்கள் –> யூதர்
அல்லாதவர்களை (புறஜாதியினரை) கீழ் ஜாதி என்று
அவர்களோடு எந்த விஷயத்திலும் கலந்து கொள்ள மாட்டார்கள். திருமணம் செய்யவோ, சம்பந்தம்
கலந்துகொள்ளவோ அவர்களுக்கு தடை விதித்து நியாயபிரமானம் கொடுக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவோ,
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 10+603=613 மொத்த நியாயப்பிரமானத்தையும்
சிலுவையில் முடித்து / நிறைவேற்றி அத்துனை நியாயபிரமானத்தையும்
மூடுவிழா நடத்தி புதிய
கட்டளையை உலகத்திலிருக்கும் அனைவருக்கும், அதாவது யூதர்கள் + யூதர் அல்லாதவர்களுக்கும்
சேர்த்து கொடுத்தார்.
அந்த புதிய கட்டளையின்
கீழ் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கர்த்தருடைய பந்தியில் திராட்சை ரசத்தை
பருகும் போது இதை தான் நாம் நினைவில் கொள்ளவேண்டும். (1கொரி 11:25)
கிறிஸ்தவர்கள் ஆன பின்பும்
ஜாதி வித்தியாசத்தை பார்ப்பது சட்ட விரோதம்! கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும் பிதாவின் அன்பையும்
வீணிலே வழங்கும் செயல்.
(எபே 2:14-18)
நியாயபிரமாணத்தின்
சிலவற்றை கடைபிடிக்க உபதேசிக்கும் அரைகுறை போலி ஊழியர்களும் இதில் அடக்கம்! எச்சரிக்கை
!!
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
www.youtube.com/joelsilsbee
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ.
Whomsoever believes Jesus Christ,
becomes the Child of God, as authorized by heavenly father (John 1:12)
Jews -> treated Non-Jews (gentiles)
as lower level citizen and won’t be mixing with them. It is forbidden for
them to marry or mingle with them for any ceremonial issues as per the Law of
Moses.
Whereas Jesus Christ has brought the
entire 10+603=613 Law of Moses to an end at His Cross and concluded it by
giving New Law to EVERYONE under the sky (Jews + Non-Jews). That’s the New
Testament / New Covenant.
We are living under that New Law. That
is what we remember while taking the vine in Lord’s Supper (1 Cor 11:25)
It is shame to any Christian as well as
against the LAW to discriminate the caste. It is also bringing vain name to the
crucifixion of Christ and Heavenly Father’s love to vain. (Eph 2:14-18)
Preaching to obey certain laws of Moses
to their flock in Christendom is condemened. Only half baked or dummy
preachers does so. Beware !!
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 4 செப்டம்பர், 2018
Daily Dose 4-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக