ராஜாக்களை கீழே தள்ளுகிறவரும்
இராஜாக்களை ஏற்படுத்துகிறவருமாகிய நம்முடைய தேவன் நம்மை நினைதருள்வாராக.
ஜெபம் பண்ணுவது ஒவ்வொருவரின்
உரிமை.
ஒவ்வொரு சிரிஷ்டிப்பும்
தன்னுடைய சிரிஷ்டிகரை நோக்கி கூப்பிடுவது இயல்பு!
பன்றியை தவிர எனக்கு
தெரிந்த வரைக்கும் எல்லா மிருகங்களும் தேவனை நோக்கி பார்க்கிறது.
அறிவு வளர்ந்ததால்,
மனிதனுக்கு மாத்திரம் யாரை கும்பிடுவது என்று குழப்பம்.
ராஜாவே முத்திரை போட்டாலும்,
ஊரே எதிர்த்து நின்றாலும், அரசாங்க அதிகாரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்தாலும்
– ஜெபம் செய்ய தானியேல் தயங்கவில்லை !! அப்போது
தான் இன்னும் வைராக்கியம் பெற்று கதவுகளையும் திறந்து வைத்து ஜெபிக்கிறார். (தானியேல் 6:10-17)
ஒவ்வொரு நாளும் ஜெபத்தோடு
துவங்கட்டும். தேவன் நம்மோடு கூட இருப்பார். எல்லாவற்றிலும் ஜெயத்தை தருவார்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May our wonderful Lord remember us, who
dethrone and throne the kings.
Praying is the right for everyone.
Its habitual that every created calls
its creator.
To my knowledge, except the pig, all
animals looks at God.
Because human has more brain, he/she
confuses to whom to call!
Though The King sealed the statement,
though the whole city come against, though the authorities gathered against –
Daniel never hesitated to pray to God !! In fact he was more strengthened by
these troubles and kept his doors opened ! (Dan 6:10-17)
Let every day starts with our prayer.
The Lord will be with us. He will change everything into victory.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
சனி, 1 செப்டம்பர், 2018
Daily Dose 1-9-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக