வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

Daily Dose 31-8-18

எல்லா இடுக்கன்களுக்கும் விளக்கி இரட்சிக்கும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

வெற்றி வீரனான தாவீது வாழ்கையில் போராட்டம் நிறைந்ததாக தான் வாழ்ந்தார்.

ராஜா என்றாலும் – திகிலும், வனாந்தர வாழ்கையும், போராட்டங்களும், எதிரிகளும், விரோதிகளும், பொய் சாட்சிக்காரர்களும், தூஷிக்கிறவர்களும் எப்போதும் அவர்  சந்திக்க வேண்டி இருந்தது.

அவர் கடைபிடித்த ஒரே ஆயுதம் - ஜெபம் !

பிரச்சனைகள் கடந்து போகும் மட்டும் தேவனின் செட்டையின் கீழ் மறைந்து கொண்டார் (சங் 57:1)

ஆபத்து நேரங்களிலும், மற்றவர்கள் எதிர்த்த போதும் தேவனே அடைக்கலம் என்று அவரை சார்ந்து இருந்தார். (சங் 144:2)

தான் எப்பொழுது கூப்பிட்டாலும்  தேவன் செவி கொடுப்பார் என்கிற நம்பிக்கையும், அவர் செவி கொடுக்க கூடிய அளவில் தாவீதின் வாழ்கையும்  இருந்தது (சங் 18:6)

அப்படி ஒரு அற்பணிப்பு நம்மிடையே காணபடட்டும்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
May the Lord God blesses us from all difficulties.

The ever successful King David’s life was filled with struggles.

Though he was king – Consternation, wilderness, struggles, enemies, adversaries, false witnesses, blasphemer were always experienced.

The only weapon he handled was – PRAYER !

He sheltered under Lord’s wings till his problem sorted out (Ps 57:1)

He surrendered himself to Lord at the time of dangers and oppositions (Ps 144:2)

He hoped that God answers him on his call so he maintained his life holy always (Ps 18:6)

Let our life be same.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக