இனிய காலை வணக்கம்.
ஸ்தேவான் ஜனங்களிடத்தில்
வல்லமையோடும் ஆதாரதோடும் அதிகாரத்தோடும் பிரசங்கித்தான். அவர்களோ மூர்க்கமடைந்தார்கள்,
முடிவில் கல்லெறிந்து கொன்றும் போட்டார்கள் (அப் 7:50-60)
துரோகங்களும், எதிர்ப்புகளும்,
அவமானங்களும், பற்கடிப்பும் ஊழியகாரனுக்கு
எதிராக வராமல் போகாது.
உற்சாகத்தோடு ஊழியத்தை
கொண்டு செல்வோம். இவர்கள் கல்லெறிந்தாலும் வானத்தை நாம் நோக்கும் போது இயேசு கிறிஸ்து
நமக்காக இருக்கிறார் என்பதை மறக்கமுடியுமா? (அப் 7:56)
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
A very good morning to you.
With power, evidence and authority
Stephen preached to Israelites. But they became wild and stoned at him to
death. (Acts 7:50-60)
Treachery, resistance, humiliation, and
malice will come against a preacher for sure.
Let us do our Lord’s ministry with
enthusiasm. Even if they stone us, we cannot forget that Lord Jesus is seeing
us when look at the space (Acts 7:56)
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
Daily Dose 9-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக