வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

Daily Dose 10-8-18

நன்மையான எந்த காரியத்தையும் அருளும் நம் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மற்றவர்களுக்கு நாம் பிரயோஜனப்பட வேண்டும் என்பது தேவனின் சித்தம். நமக்கு நாமே வாழ்வது கிறிஸ்தவம் அல்ல.

அழிவு வரப்போகிறது என்று அறிவிக்க யோனாவை தேவன் போக சொன்னார்.  அவரோ தர்ஷீஷிர்க்கு மாறி போனார்.  (யோனா 1:3)

ஜனம் பாவத்தில் இருக்கிறது என்பதால் நம்மை இரட்சித்ததும் அல்லாமல் – எங்கும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பது ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த கடமை. (மத் 28:19)

நாமோ வேலை / குடும்பம் / இயலாமை / பிஸி / வயது போதாது / அனுபவம் போதாது என்ற தர்ஷீஷிக்குள் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறோம்.

புயல் வந்து, கூட இருக்கிறவங்க எல்லாரும் சேர்ந்து நம்மை கடல்ல தூக்கி போட ஒரு மீன் வந்து நம்மை விழுங்கி நினிவேயில போடறதுக்கு முன்னாடி, நமக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய முற்படுவோம்.

எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

Greetings to you in the name of our Fathers Son Jesus Christ who does EVERYTHING good.

It is God’s will that we are to be useful to others. Being selfish is not the doctrine of Christianity.

Jonah was told by God to inform the people of Nineveh about the upcoming destruction (Jonah 1:3) But Jonah escaped to Tarshish.

God handed over the responsibility to us for proclaiming gospel to the perishing people who are in sin (Math 28:19)

But we run to Tarshish and hide ourself in the name of Duty / Family / inability / busy / immature / inexperienced etc.

Before people gather to throw us out of the boat into sea where a fish swallows us and spat out at Nineveh, let us start doing our responsibilities.

Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக