இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள
தேவன் நம்மை நேர்த்தியாய் வழிநடத்துவாராக.
இவர் தான் இரட்சகர்,
தீர்க்கதரிசி, மேசியா என்றும், மற்றவர்கள் சொல்வதால் அல்ல நாங்களே சொந்த புத்தியில்
இவர் தான் மெய்யான கிறிஸ்து என்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் சமாரியர்கள்.
மேலும், போய்க்கொண்டு இருந்தவரை இன்னும் 2நாள் தங்கி செல்லுமாறும் வற்புறுத்தி இயேசு
கிறிஸ்துவின் மீது தங்களுடைய அன்பை பொழிந்தனர். (யோ 4:39-42)
ஆனால், அதே இயேசு கிறிஸ்து,
திரும்ப அந்த ஊருக்கு வரும்போதோ அவர் எருசலேமுக்கு போகிறார் என்று அறிந்து அவரை ஊருக்கு
உள்ளேயே அனுமதிக்கவில்லை !! (லூக் 9:52-53)
தங்களின் பகையுணர்வு,
இயேசு கிறிஸ்துவையே ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு மோசமாய் போனது.
வெறுப்பும் பகையுணர்வும்
நம்முடைய இரட்சிப்புக்கு தடை. உதறி தள்ள
வேண்டும். வேதாகமத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் இந்த தீர்மானத்திற்கு வாருங்கள்.
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
**You may ask for the English version,
if required**
|
May our God the Richest in Grace guid us
in exquisitely.
Samaritans acknowledged and declared
gladly that Jesus is the Redeemer, the Prophet, Messiah etc.
They also confessed that such
confirmation is not because of that lady’s testimony but by their own
experience.
When Jesus Christ was just passing by
their village, they insisted Jesus Christ to stay 2 more days (John 4:39-42)
To the contrary, while Jesus was
returning back to Jerusalem, Samaritans did not even allow Him and His
disciples inside their village due to the animosity, hostility, hatred they
had on Jerusalemites.
Their hatred expelled Jesus Christ from
their life.
Hatred and hostility is the barrigade
for salvation. This must be shook-out. Come to a conclusion before taking the
Bible.
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
புதன், 8 ஆகஸ்ட், 2018
Daily Dose 8-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக