|
கிருபையுள்ள நம் கிறிஸ்துவின்
நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
தன்னுடையது என்று விசேஷமாய்
பார்த்து கொள்வதால், தன்னிறைவு அடைந்து மற்றவர்களை ஏமாளியாக்கி விடுகிறது.
தான் செய்வது எல்லாம்
நேர்த்தி, மற்றவன் செய்வது எல்லாம் ஒழுங்கீனம் என்று சொல்லும் பழக்கம் உள்ளவர்களை
அறிவாளிகள் என்று உலகம் சொல்கிறது.
மற்றவர்களை ஊக்கப்படுத்தவோ,
பயிற்றுவிக்கவோ முற்படாத பட்சத்தில், அது வேதத்திற்கு விரோதமான செய்யலாக முடிகிறது
(1கொரி10:24)
இருபது வகையான பழக்கங்களை
ஒரே மூச்சாக பவுல் சொல்லி – மொத்தமாக அவர்கள் தேவனை மறுதலிப்பவர்கள் என்கிறார்.
(2 தீமோ 3:2-5)
சுயநலம் – அதி மோசமான
தன்மை.. அதிலிருந்து விடுபட வேண்டும்.
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
**You may ask for the English version, if
required**
|
Greetings to you in the name of our
Gracious Saviour.
It deceives others whenever you
specialize something for ownself.
World calls Intelligent and wiser to those
who say “What I do is perfect but others’ required corrections”
If we dont train others to excel or
encourage to do better, such attitude is against the Scripture (1 Cor 10:24)
Ap.Paul lists 20 types of bad attitudes
in one sentence, which cautions us whether keeping one or more but declares as
the denial of Christ (2 Tim 3:2-5)
Selfishness is the worst attitude… Have
to come out of it
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
Daily Dose 7-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக