திங்கள், 6 ஆகஸ்ட், 2018

Daily Dose 6-8-18


நம்மை உருவாக்கிய பிதா தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஆவி ஆத்துமா சரீரம் – இந்த மூன்றும் சேர்ந்தது தான் நாம் (1தெச 5:23)

தேவன் தன் சொந்த கரங்களினால் – சரீரத்தை  மண்ணினால் உருவாக்கினார். மரிக்கும் போது சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது.

தன்னுடைய ஆவியை மனுஷனுடைய நாசியிலே ஊதி உயிர் கொடுத்தார். மரிக்கும் போது இந்த ஆவியும் தேவனிடத்திற்கு திரும்புகிறது. (பிர 12:7)

நமக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமா இரட்சிக்கப்படும்போது சபையில் சேர்க்கப்படுகிறது. மரிக்கும் போது செய்கைக்கு தக்கதாக பாதாளத்திலோ பரதீசிலோ கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் வைக்கப்படுகிறது.

கிறிஸ்துவின் வருகையிலே, எல்லோரும் அழியாத புது சரீரம் பெற்று மறுரூபமாகி நியாயதீர்ப்புக்கு நிற்கவேண்டும். (1 கொரி 15:35-58)

நித்திய ஜீவனுக்கு உரிய உத்திரவாதைத்தை நாம் பெற்றுக்கொள்ள தவற வேண்டாம்.

எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

**You may ask for the English version, if required**
May our Creator bless us.

Body, spirit & Sour are the nature of human (1 Thes 5:23)

God created man by his own hands using the mud. Body goes back to earth after death.

God blows His spirit into man and gave life. This spirit returns to God after death (Ecc 12:7)

When the soul repents, it is added to Lord’s kingdom, The Church. This is sent to either Paradise or Hades according to the acts of living till Christ returns.

At Christ coming, we all will get new unperishable body which will stand before the judgement (1 Cor 15:35-58)

Do not miss to obtain the guarantee for Eternal Life.

Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக