|
பரிசுத்தராகிய
கர்த்தர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நோவாவின் காலத்தில்
வந்த அழிவுக்கு முன்னர் மனுஷன் தோராயமாக 850 ஆண்டுகள் வாழ்ந்தான்.
ஆபிரகாம் காலத்தில்
175, யோசேப்பு 110, சவுல், தாவீது, சாலமோன் காலத்தில் 70 என்று ஆயுள் குறைந்து விட்டது.
வேதாந்தங்கள் பேசி,
வைராக்கியம் கொண்டு – உயிரோடு இருக்கும் இந்த சொற்ப காலத்தில் சொந்த பந்தங்கள், சகோதர
சகோதரிகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரிடம் அன்பாய் பழக தெரியாவிட்டால் பிரசங்கங்களும்,
போதனைகளும் வீண்.
கிறிஸ்தவம் என்றாலே
– அடிப்படையில் அன்பு செலுத்த வேண்டும் (யோ13:34)
கிரியை இல்லாத விசுவாசம்
செத்தது என்ற கட்டளையை உணர்ந்து நாட்களை வீணடித்து விடாதீர்கள் – பரலோகத்துக்குள்ளேயும்
இப்படி தான் இருப்பார்கள் என்று ஒருவேளை கதவு திறக்காமல் போகலாம்!! (யாக்
2:20)
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
**You may ask for the English version,
if required**
|
Greetings to you in the name of Christ
Jesus, The Most Holy.
Before the flood of Noah, men lived 850
yrs average. At the time of Abraham it was 175, Joseph 110, Saul, David &
Solomon it reduced to 70 years of age.
It’s purely a semblance and guise to
speak Vedanta, doctrine, showing perfectness etc and can’t love relations, own
blooded people, brothers, sisters, brotheren and neighbours.
Loving one another is the Quality of Christianity
(John 13:34)
Knowing that “Faith without works is
dead”, do not waste the short-given life – The doors of heaven may refuse to
open as such person will be so inside also. (Jas 2:20)
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
Daily Dose 5-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக