சனி, 4 ஆகஸ்ட், 2018

Daily Dose 3-8-18

பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள வல்லவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இரத்தம் போல சிவப்பாக இருக்கிறது என்று சொல்லப்படும் அதிபயங்கர பாவங்களையும் நம்முடைய தேவன் மன்னிக்கிறார், மறக்கிறார், வெகு தூரம் தூக்கி போட்டும் விடுகிறாராம். (ஏசா 1:18, சங் 103:12)

பாவத்தில், சிறிய பாவம், பெரிய பாவம் என்று இல்லை. ஒரு கொலைக்கும், 2 கொலைக்கும் ஒரு முறை தான் தூக்கில் தொங்க விடமுடியும்.

தேவநீதியை மீறுவது பாவம். எந்த விதமான பாவம் நம் வாழ்கையில் இருந்தாலும், நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்கு அதிகாரம் படைத்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.

தன்னுடைய சொந்த இரத்தத்தை முழுவதுமாய் சிந்தி நம் பாவத்துக்காக தேவனிடம் அந்த விலையை செலுத்தினவர் அவர் ஒருவரே. அவரை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. (மாற்கு 16:16, அப் 22:16)

பாவமில்லாத பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று வேதாகமத்தில் எங்குமே இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை !!

எடி ஜோயல்
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

**You may ask for the English version, if required**

Greetings to you in the name of who is only authorized to forgive our sins.

God forgives our sins, He Forgets our sins, He throws our sins far beyond that He doesn’t see anymore. Even those sins which human describes as the worst as blood (Isa 1:18, Ps 103:12)

No sin is classified as small or big. Sin is a Sin. Whether someone kill anyone or two, the ultimate punishment of hanging till death is only once!

Not following God’s instruction is sin. Jesus Christ only is authorized to forgive our sins at whatever range we have in our life.

None else like Jesus Christ, shed his own blood and paid the wages of sin to God. Anyone who accepts Him and baptized, all sins are forgiven till that date (Mark 16:16, Acts 22:16)

I could never find a passage in Bible which instructs to baptize babies !!

Eddy Joel
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக