வியாழன், 30 ஆகஸ்ட், 2018

Daily Dose 30-8-18


தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை ஆசீர்வதிக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நேர்மையாய் வாழ்கிறேன் என்று நினைத்து கொண்டு எல்லாரிடமும் அவர்கள் முகத்துக்கு நேராக தவறையே சுட்டிக்காட்டி கொண்டு இருந்தால், விரோதிகளை மாத்திரமே வாழ்நாளில் நாம் சம்பாதிப்போம் (நீதி 17:9, 16:28)

நம்மை சுற்றி நல்லவர்கள் இருப்பதை விட மனித நரிகள் கூட்டம் தான் மிஞ்சி இருக்கும்.

சிறு சிறு மீறுதல்களை நாம் சுட்டிகாட்டுவது அவசியம், ஆனால் நன்மையானதை பாராட்ட மறக்கவேகூடாது. 1பேது 4:8

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு யாக் 3:16

கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டி கொள்கிறோம். ஆனால் அன்பு கூறவேண்டும் என்றால் ஆயிரம் காரணம் சொல்கிறது! எத்தனை விஷயங்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்களின் இருதயம் எப்போதும் மற்றவர்களை அன்பு செலுத்தவேண்டும். அது தான் முதல் கிறிஸ்தவ வாழ்கை படி.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings to you in the name of our God who blesses the obedient.

We will earn only adversaries if we keep pinpointing only the mistakes face to face by thinking ourselves as a straight forward person (Pro 17:9, 16:28)

Instead of having good people around us, will left with only human foxes.

It is mandatory to point out mistakes, but never forget to appreciate the good ones. (1 Pet 4:8)

For where jealousy and selfish ambition exist, there will be disorder and every vile practice. Jas 3:16

Many feel proud being a Christian. But their heart gives 1000 reasons to be kind on others! Whatsoever reasons you have, Love and show kindness to every individual. That is the first step towards a Christian life.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக