புதன், 29 ஆகஸ்ட், 2018

Daily Dose 29-8-18

பாவத்திலிருந்து மீட்டு நித்திய ஜீவனை கொடுக்கும் இயேசு கிறிஸ்து தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கொரிந்து பட்டணத்தாரில் சிலர் - மரித்தபின் உயிர்தெழுதல் என்பதே கிடையாது என்றார்கள். (1கொரி 15:12).

சதுசேயரும் உயிர்த்தெழுதல் கிடையாது என்றனர். (மத் 22:23)

ஒரு படி மேலே போய் இன்னும் சிலர், உயிர்தெழுதல் நடந்து முடிந்து விட்டது என்றனர் (2 தீமோ 2:18)

தொடக்கத்திலேயே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து வண்டியை ஓட்டினால் எல்லாமே சரியா இருக்கும் என்று இந்துக்கள் நம்புவது போல, சில கிறிஸ்தவ அமைப்பினர் – தன் அப்பா, அம்மா, இயேசு, இரட்சகர், பாவம், மன்னிப்பு என்று எதுவுமே அறியாத காலத்தில் (குழந்தை) ஞானஸ்நானம்  கொடுக்கிறார்கள்; அது போல –

சில கொரிந்து பட்டனத்தார் – உயிர்தெழுதல் நடக்கும் போது நிச்சயமாய் இவரும் திரும்ப வேண்டும் என்று நம்பி, மோசமான வாழ்க்கையை வாழ்ந்து மரித்தாலும், அடக்கம் பண்ணுவதற்கு முன்னர், செத்த சரீரத்தை ஞானஸ்நானம் கொடுத்தும் அல்லது அவர் சார்பாக வேறொருவர் ஞானஸ்நானம் எடுத்தும் பிணத்தை அடக்கம் செய்தார்கள். (1கொரி 15:29)

உயிர்தெழுதல் இல்லை என்று ஒரு கூட்டம் சாதித்ததால் (1கொரி 15:12) அவர்களை பார்த்து பவுல் கேட்ட கேள்வி தான் 1கொரி 15:29

பாவம் எது, இரட்சிப்பு எது என்று உணரும் மனநிலையில் தான் எவரும்  ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது நம் இருதயத்தை திருப்தி படுத்தும் வெறும் சடங்கு.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://Joelsilsbee.blogspot.com

May the Lord bless who redeem us from sin.

Few at Corinth said no resurrection after death (1Cor15:12)

Saducees also said no resurrection (Mat 22:23)

Apart from above, few said the resurrection is already over!! (2 Tim 2:18)

Hindus believe to have long life if you ignite any new vehicle with a lemon squeezed under its tyre, likewise few denomination baptize those who doesn’t even recognize their mother or father or what is sin or redemption etc (Babies).

Few group at Corinth baptized dead body or were baptizing on behalf of dead, believing that he shall resurrect (1 Cor 15:29)

Since, a crowd was arguing no resurrection after death(1 Cor 15:12), Apostle Paul was questioning them as said in 1 Cor 15:29 “If no resurrection, then why do they baptize the dead?”

Baptism is given to only those can understand the word of God, believe Son of God, what is sin, what and how is redemption etc. Else taking baptism is just for our comfort and will be an insane ritual.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://Joelsilsbee.blogspot.com



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக