சனி, 4 ஆகஸ்ட், 2018

Daily Dose 4-8-18

நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இனிய காலை வணக்கம்.

தானியேல் – ஏழு ராஜாக்களுக்காக வேலை செய்தவர்.

அவர்கள் எப்படிப்பட்ட நம்பிக்கையிலும், வைராக்கியதிலும், சிலை வழிபாட்டிலும், மூட நம்பிக்கைகளிலும் இருந்த போதிலும்; தான் ஒருபோதும் கறைபடாதப்படிக்கு தன்னை தேவனுடைய வார்த்தையின் படி  காத்துக்கொண்டார்.

சூழ்நிலையை காரணம் காட்டி, விசுவாசத்தை விட்டு வழுவி போய்விட கூடாது.

நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருக்கிறது. சத்தியத்தை நிசாரமாய் விட்டு விடாமல், ஜாக்கிரதையோடு கடைபிடிப்போம் (எபே 4:15).

எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229

**You may ask for the English version, if required**

Very Good morning to all Friends, Brothers & Sisters.

Daniel worked for Seven Kings!

They were living firmly in their idolatry, ill-faith with zealous and superstitious. But, Daniel guarded himself according to God’s word from all these attitudes.

We should not slip from the path of righteousness at any moment due to the cause of environment.

These days are awfully wicked and evil. Let us not take the Truth flippant instead be austere. (Eph 4:15)

Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக