சமாதானத்தின் தேவன்
தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
கன்மலையின் தேனினால்
உன்னைத் திருப்தியாக்குவேன் (சங் 81:16) என்று
நமக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்.
கன்மலை என்றதும் உயரமான
மலை தான் ஞாபகம் வரும். ஆனால் நம்முடைய கஷ்டங்களை பரிசுத்த ஆவியானவர் மலையாக குறிப்பிடுகிறார்.
தாவீதின் வாழ்க்கை
ஒரு கன்மலை – முடிவில் தித்திக்கும் சங்கீதங்களும், அவரைகுறித்து தேவனே சாட்சிக்கொடுக்கும் தேனும் வெளிவந்தது.
யோசேப்பு சுமார்
13 வருடங்களாக கன்மலை போன்ற கஷ்டத்தில் வாழ்ந்தார். சகோதரர்கள், அப்பா, அம்மா, தங்கை,
சொந்த ஊர், உத்தமம் எல்லாம் இருந்தும் – கன்மலையாகிய அடிமைதனமும் ஜெயிலும் கிடைத்தது..
ஆனால் முடிவில் தித்திக்கும் தேனாக எகிப்தின் அதிபதியாக 2ம் ஸ்தானத்தில் உட்கார்ந்தார்.
நம்முடைய கண்மலை எதுவாக
இருந்தாலும், உத்தமமாய் நிற்கும் போது, நிச்சயம் அந்த கன்மலையின் வழியாக -தேவன் நமக்கு
தித்திக்கும் தேனாக பலனை கொடுப்பார்.
எடி ஜோயல்
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
May the Lord of Peace bless us all.
God blessed us with His promises in Psalms
81:16 that...and with honey from the rock I would satisfy you."
We assume high mountain as soon as this
verse flashes us. Whereas Holy Spirit refers our difficulties and problems as
Rock.
King David’s life was like a rock – at
the end Honey like Psalms and God Himself certified him as the man of His
heart came out!
Joseph spent his averagely 13years of
life like rock. Though he had brothers, sister, father, mother, own village,
Honesty & prayful – he endured only rock like jail & slavery. But, at the end enjoyed the 2nd level of
presidentship to the whole country of Egypt.
Whatever the rock we may have, hold on
the Truth and Scripture – God will surely get the honey out of it.
Eddy Joel
https://joelsilsbee.blogspot.com
joelsilsbee@gmail.com / +91 8144 77 6229
|
சனி, 11 ஆகஸ்ட், 2018
Daily Dose 11-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக